துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர்

Updated : செப் 18, 2020 | Added : செப் 18, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Minister, LetterToGod, DeputyCM, Karnataka, கர்நாடகா, அமைச்சர், கடவுள், கடிதம், துணை முதல்வர்

பெங்களூரு: துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பாஜ., அமைச்சர் ஒருவர் கடவுளுக்கு கடிதம் எழுதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜ., ஆட்சி நடக்கிறது. இதில் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் ஸ்ரீ ராமுலு, இவர் சமீபத்தில் யாதகிரி மாவட்டத்திலுள்ள காடே துர்கா தேவி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அப்போது, கடவுளுக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‛தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டும்,' என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.


latest tamil news


கடவுளுக்கு கோரிக்கை விடுத்து அமைச்சர் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. எடியூரப்பா முதல்வராக பதவியேற்ற போது அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைப்பது உறுதி என பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-செப்-202004:08:18 IST Report Abuse
J.V. Iyer கடவுள்: எடியூரப்பாதானே?
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
19-செப்-202002:06:20 IST Report Abuse
Baskar அட நல்ல யோசனையாக இருக்கிறதே. துர்க்கா கூட கோவில் கோவிலாக உருளுவதை விட கடவுளுக்கு ஒரு லெட்டர் எழுதி என் கணவர் முதல்வர் ஆகா வேண்டும் என்று கேட்கலாமே.
Rate this:
Cancel
18-செப்-202021:22:21 IST Report Abuse
ஆப்பு மும்மொழித்திட்டப்படி, மூணு மொழிகளிலும் கடிதம் எழுதினீங்களா சாமி? கூடவெ சமஸ்கிருதத்திலும் ஒரு காப்பி அனுப்பிருங்க. எந்த சாமிக்கு எந்த மொழி தெரியுமோ தெரியாதோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X