பள்ளிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

Updated : செப் 19, 2020 | Added : செப் 18, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பள்ளி வகுப்புகள், 'ஆன்லைன்' முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும், ஏழை மாணவர்களிடம், அதற்கு தேவையான வசதிகள் இல்லாததால், அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இது தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், ஏழை மாணவர்களுக்கு தேவையான சாதனங்களையும், இணைய வசதிகளையும் வழங்க, தனியார் மற்றும் அரசு

புதுடில்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பள்ளி வகுப்புகள், 'ஆன்லைன்' முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும், ஏழை மாணவர்களிடம், அதற்கு தேவையான வசதிகள் இல்லாததால், அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இது தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், ஏழை மாணவர்களுக்கு தேவையான சாதனங்களையும், இணைய வசதிகளையும் வழங்க, தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் டில்லியில், அக்., 5 வரை பள்ளிகள் திறக்கப்படாது என, மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Trichy,இந்தியா
19-செப்-202019:13:23 IST Report Abuse
Raj நல்ல தீர்ப்பு வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Balaguru - Madurai,இந்தியா
19-செப்-202014:52:07 IST Report Abuse
Balaguru test
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
19-செப்-202008:37:54 IST Report Abuse
Bhaskaran Muthalil arasin kedupidikalai kurayungal athigaarikal lancham vaanguvathai thavirthaal niraya tholil munaivargal uruvaagum nilai vanthu pallaayirakanakaanavarku velai vaaipu kidaikum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X