பெண்ணிடம் சிக்கிய கொலையாளி

Updated : செப் 19, 2020 | Added : செப் 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
அட்ரியன்: அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் அட்ரியின் நகரில் உள்ள 'சூப்பர் மார்க்கெட்'டில் கடந்த 16ம் தேதி 85 வயது முதியவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு இறந்த கிடந்தார். அவரை குத்திய கொலையாளி அங்கிருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டினார். ஆனால் பெண் ஒருவர் தைரியமாக முன்னே சென்று துப்பாக்கியை காட்டி கொலையாளியைப் பிடித்து போலீசில்



அட்ரியன்: அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் அட்ரியின் நகரில் உள்ள 'சூப்பர் மார்க்கெட்'டில் கடந்த 16ம் தேதி 85 வயது முதியவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு இறந்த கிடந்தார். அவரை குத்திய கொலையாளி அங்கிருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டினார். ஆனால் பெண் ஒருவர் தைரியமாக முன்னே சென்று துப்பாக்கியை காட்டி கொலையாளியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Trichy,இந்தியா
19-செப்-202019:08:52 IST Report Abuse
Raj அருமை பாராட்டுக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X