அடுத்த ஏப்ரலில் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப்

Updated : செப் 19, 2020 | Added : செப் 19, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
april, corona, vaccine, for, every, american, ஏப்ரல்,மாதம், கொரோனா, தடுப்பு மருந்து, அமெரிக்கர்கள், கிடைக்கும்

வாஷிங்டன்: அடுத்தாண்டு ஏப்ரலில் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி மருந்து கிடைத்துவிடும் என்று எதிர்பார்ப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்னில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், ‛ ஒவ்வொரு மாதத்திற்கும் லட்சக்கணக்கான கொரோனா தடுப்பூசி மருந்துகள் அடுத்த ஏப்ரல் மாதம் முதல் கிடைக்க துவங்கும் என்று எதிர்பார்க்கிறேன். தேசிய மருந்துக் கட்டுப்பாட்டாளர்கள் அங்கீகரித்த 24 மணி நேரத்திலேயே கொரோனா தடுப்பு மருந்துகளின் விநியோகம் தொடங்கி விடும்.

நாம் குறுகிய காலத்திலேயே தகுந்த தடுப்பு மருந்தினை பெற்று கொரோனாவை வென்று விடுவோம். அக்டோபர் மாதத்தில் கொரோனா தடுப்பூசி மருந்திற்கான அனுமதி கிடைத்து விடும் என எதிர்பார்க்கிறேன்' இவ்வாறு டிரம்ப் பேசினார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
19-செப்-202019:51:21 IST Report Abuse
S. Narayanan ட்ரெம்ப் முயற்சி வெற்றி அடையும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
19-செப்-202013:03:05 IST Report Abuse
Ramesh Sargam அதற்கு முன்பு பல ஆயிரம் மக்கள் இறந்துவிடுவார்கள்? அவர்கள் இறப்பை தடுக்க அதிபர் வேறு முயற்சியை எடுக்கவேண்டும். அப்படி நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்றினால், தேர்தலில் வெகு ஈசியாக வெல்ல வாய்ப்புண்டு.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
19-செப்-202006:35:12 IST Report Abuse
 Muruga Vel ரூபாய்க்கு மூணு படி அரிசி தருவோம் இல்லையேல் எங்களை சவுக்கால் அடியுங்கள் என்று வாக்குறுதி கொடுத்து 1967 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கழகம் இவருக்கு முன்மாதிரியோ ..
Rate this:
SATHIK BASHA - INDIA,இந்தியா
19-செப்-202011:13:36 IST Report Abuse
SATHIK BASHAஎங்கிருந்து எங்க முடிச்சி போடுது பாரு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X