பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனாவிலிருந்து 42 லட்சம் பேர் மீண்டனர்

Updated : செப் 19, 2020 | Added : செப் 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 95,881 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். இதனால், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 42 லட்சத்தை தாண்டியுள்ளது. அதேபோல்,நேற்று ஒரே நாளில் 93,337 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 லட்சமாக அதிகரித்தது.சுகாதார அமைச்சகம் வெளியிட்ட
india, coronavirus update, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 95,881 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். இதனால், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 42 லட்சத்தை தாண்டியுள்ளது. அதேபோல்,நேற்று ஒரே நாளில் 93,337 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 லட்சமாக அதிகரித்தது.
சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்:


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
19-செப்-202011:19:31 IST Report Abuse
Tamilan 42 லட்சம் பேர் மீண்டனர், 53 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர் . இவையனைத்தும் ஓட்டுக்காக மோடி ஷாவே நேரடியாக தேர்ந்தெடுத்த எடுபிடிகள் பொம்மைகள் மதவாத இனவாத பழமைவாதிகள் என ஒட்டுமொத்த அரசியல், அரசியல் சட்டத்தின் கோமாளிவேலைகள்தான் இப்படி கட்டுக்கடங்காமல் போக காரணம் .ப்தாஹவியில் உள்ளவர்களுக்கு நாடுமுழுவதும் பரவிய பின்னரும் எதுவுமே தெரியவில்லை அல்லது தெரியாதது போல் நடிக்க வேண்டிய கட்டாயம் . மிக தாமதமாக கட்டுப்பாடுகள் விதித்தும் எதிர்க்கு வேண்டும் என்ற ஒரே காரணத்திற்க்காக எதிர்க்கட்சிகள் வாக்காளர்களை கவர எதிர்த்தது, உலகளாவிய பண குண்டர்கள் தொழில் குண்டர்களை கவர மற்ற நாடுகளிடம் பந்தா பண்ண என ஒரு அரசே தன நாடு மக்களை மறந்து நடவடிக்கைகள் எடுப்பது, நாட்டிற்குள்ளேயே அதிகாரப்போட்டிகள் , கோர்ட்டுகள் அரசுகள் மீது போர் தொடுப்பது, என நாட்டை கெடுத்து குட்டிசுவராக்கிய பெருமை இந்திய அரசியல் சட்டத்தை சாரும் . கடைசியில் கூட்டி கழித்து பார்த்தால் உலகளாவிய விஷமிகள், தேச விரோத சக்திகளுக்கு எடுபிடிகளாக இல்லாத குறையாக அரசியல் சட்ட அரசுகள் அமைப்புகள் வேலை செய்திருக்கும் . அப்படிப்பட்ட சக்திகளின் முயற்சியை முறியடிக்க வில்லை என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆனால் , அவர்கள் நினைத்ததில் கொஞ்சமாவது குறைக்கமுடிந்ததா என்பதே கேள்விக்குறிதான். இப்படி ஒரு அரசுகள், அரசியல் சட்ட அமைப்புகள் நாட்டுக்கோ மக்களுக்கோ தேவைதானா?.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X