சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது

Updated : செப் 19, 2020 | Added : செப் 19, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
ஐதராபாத்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேலையிழந்ததாலும், வேலைக்கானஅனுமதி காலம் முடிந்துவிட்டதால், சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்ட 450 இந்தியர்கள், சவுதியில் பிச்சையெடுத்தனர். இதனையடுத்து அதிகாரிகள் அவர்களை பிடித்து தடுப்பு முகாமில் அடைத்துள்ளனர்.தடுப்பு முகாமில் உள்ளவர்களில் 39 பேர் உ.பி., மாநிலத்தையும், 10 பேர் பீஹார், 5 பேர் தெலுங்கானா, மஹாராஷ்டிரா, காஷ்மீர்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X