பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 4.81 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்

Updated : செப் 19, 2020 | Added : செப் 19, 2020
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் இன்று (செப்.,19) ஒரே நாளில் 5,556 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4.81 லட்சத்தை கடந்தது.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,569 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள 175 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-109) மூலமாக, இன்று மட்டும் 85,117 மாதிரிகள் பரிசோதனை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X