நேபாளத்திற்கு இரு ரயில்கள் ஒப்படைத்த இந்தியா

Updated : செப் 20, 2020 | Added : செப் 20, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
India, HandsOver, Train, Nepal, Railways, இந்தியா, ரயில், நேபாளம், ஒப்படைப்பு

காத்மாண்டு: நேபாள நாட்டிற்கு, இரு அதிநவீன ரயில்களை, இந்தியா வழங்கியுள்ளது.

சென்னை, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த நவீன 'மீட்டர் கேஜ்' ரயில்களை, கொங்கன் ரயில்வே, நேற்று முன்தினம், நேபாள ரயில்வேயிடம் ஒப்படைத்தது. சோதனை ஓட்டமாக, முதல் ரயில், பீஹாரின் ஜெயநகரில் இருந்து 35 கி.மீ., துாரத்தில் உள்ள, நேபாளத்தின் குர்தா ரயில் நிலையம் சென்றது. ''தற்போது கொரோனாவால் நேபாள எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அதனால், ஜெயநகர்-குர்தா ரயில் போக்குவரத்து, டிசம்பரில், ராமர் - சீதை திருமண விழாவையொட்டி துவங்கும்,'' என, நேபாள ரயில்வே கம்பெனி பொறியாளர், பினோத் ஓஜா தெரிவித்தார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Ravichandran - Chennai,இந்தியா
20-செப்-202014:01:18 IST Report Abuse
Indian  Ravichandran ம் ஓகே ஓகே,
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
20-செப்-202012:47:23 IST Report Abuse
Ramesh Sargam குட். இப்படித்தான் நாம் நம் எதிரிகளுக்கு பாடம் புகட்டணும். நேபாளத்திற்கு இரு ரயில்கள் ஒப்படைத்ததால், அந்த ஓளிக்கும், சீனாவுக்கும் ஒரு நல்ல பாடம் புகற்றப்பட்டது.
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
20-செப்-202012:38:50 IST Report Abuse
பாமரன் பாராட்டுக்கள்... என்னதான் சீனாவின் பேச்சைக் கேட்டு நம்மக்கிட்டே விரைப்பு காட்டினாலும் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி இந்தியா தன் பெருந்தன்மையை நிரூபிக்கப்பட்டுள்ளது 👍 கூடிய சீக்கிரம் திருந்திடுவாங்கன்னு நம்பலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X