உ.பி.,யில் மாற்றுதிறனாளியை அடித்து துன்புறுத்திய போலீஸ் சஸ்பெண்ட்

Updated : செப் 20, 2020 | Added : செப் 20, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

லக்னோ: உ.பி., மாநிலம் கனூஜ் மாவட்டத்தில் ரிக்சா ஓட்டி பிழைப்பு நடத்தி வந்த மாற்றுத்திறனாளியை அடித்து துன்புறுத்திய போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.



latest tamil news



மாற்றுத்திறனாளி அனுமதிக்கப்படாத சாலையோரம் நிறுத்தி பயணிகளை ரிக்சாவில் சவாரிக்கு ஏற்றியுள்ளார். இதையடுத்து காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்று போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அவரை அடித்து துன்புறுத்தி தண்டால் எடுக்கவும் செய்துள்ளார்.

இந்த வீடியோ சமூகவலை தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து கனூஜ் மாவட்ட டி.எஸ்.பி., அமேந்திர பிரதாப் சிங் மாற்றுத்திறனாளியை அடித்து துன்புறுத்திய கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


latest tamil news



இதுகுறித்து பேசிய டி.எஸ்.பி, போலீசார் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் பொதுமக்களை கனிவுடன் நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால், மாற்றுத்திறனாளி தவறாக நடந்ததாக சஸ்பெண்ட் ஆகியுள்ள போலீஸ் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
21-செப்-202005:45:11 IST Report Abuse
Sanny அந்த இன்ஸ்பெக்டர் அந்த அப்பாவியை அடிக்கும்போது உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் பெண் பொலிசுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.
Rate this:
Cancel
20-செப்-202022:58:47 IST Report Abuse
ஆப்பு சஸ்பென்ஷன் புண்ணாக்கெல்லாம் எதுக்கு? இன்ஸ்பெக்டரை கயைக் காலைக்கட்டி ஜட்டியோட நிக்க வெச்சு ஒரு லத்தியை அந்த மாற்றுத் திறனாளியிடம் குடுங்க. அடிச்சா வாங்கிக்கட்டும். மன்னிச்சு உட்டா காறி துப்பின மாதிரி கேவலம்.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
21-செப்-202005:41:51 IST Report Abuse
Sanny ஆப்பு ஜி, கண்டிப்பாக அவன் இன்ஸ்பெக்டரை அடிக்கமாட்டான், ஏன்னா அந்த மாற்றுத்திறனாளி தன்னைப்போல இன்னொருவன் வரக்கூடாது என்ற நல்ல எண்ணம். ஏன்னா மாற்று திறனாளியின் பலம் அப்படி. குணம் மென்மை....
Rate this:
Cancel
20-செப்-202020:40:13 IST Report Abuse
ஸாயிப்ரியா மனிதம் இல்லா மனிதர். தகுதி நீக்கம் செய்ய வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X