தி.மு.க.,வை ஒடுக்க பா.ஜ., வியூகம்

Updated : செப் 22, 2020 | Added : செப் 20, 2020 | கருத்துகள் (43) | |
Advertisement
தமிழக சட்டசபை தேர்தல் குறித்து, டில்லியில் உள்ள, பா.ஜ., தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவிடம் தமிழக தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளாராம்.'தி.மு.க., குறைவான தொகுதிகளிலேயே வெற்றி பெற வேண்டும்; 100 தொகுதிகளை தாண்டக் கூடாது' என்பது தான், பா.ஜ.,வின் வியூகம் என்கின்றனர், ஆலோசனையில் ஈடுபட்டுள்ள சீனியர்
DMK, BJP, TN election, திமுக, பாஜ, வியூகம்

தமிழக சட்டசபை தேர்தல் குறித்து, டில்லியில் உள்ள, பா.ஜ., தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவிடம் தமிழக தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளாராம்.

'தி.மு.க., குறைவான தொகுதிகளிலேயே வெற்றி பெற வேண்டும்; 100 தொகுதிகளை தாண்டக் கூடாது' என்பது தான், பா.ஜ.,வின் வியூகம் என்கின்றனர், ஆலோசனையில் ஈடுபட்டுள்ள சீனியர் தலைவர்கள்.இதற்காக, அதிரடி பிரசாரத்திற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சமூக வலைத்தளங்களில், தி.மு.க.,விற்கு எதிராக, பா.ஜ., தீவிர பிரசாரம் செய்ய உள்ளது. தி.மு.க.,வின் கடவுள் மறுப்பு கொள்கையை எடுத்து வைத்தால், ஹிந்துக்களின் ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்கும் என, பா.ஜ., நம்புகிறது.

அடுத்து, தி.மு.க.,வின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பாண்டே என்ன செய்யப் போகிறார், அவருடைய திட்டம் என்ன என்கிற விபரங்கள், பா.ஜ.,விற்கு, 'லீக்' செய்யப்பட்டுவிட்டதாம். இந்த தேர்தல் முடிவில், தமிழகத்தில், பா.ஜ., தான் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் என, சீனியர் பா.ஜ., தலைவர்கள் சொல்லி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
26-செப்-202012:32:30 IST Report Abuse
Nagarajan D என்னை பொறுத்தவரை bjp வரும் தேர்தலில் சுமார் 15 முதல் 25 சீட்டுகள் பெற வேண்டும்.... பிறகு அந்த திருடர்கள் முன்னேற்ற கழகம் தானாக கரைந்து விடும்... எத்தனை சீட்டுகளை வேண்டுமானாலும் தி மு க பெறட்டும் ஆட்சியை பிடிக்க கூடாது அவ்வளவுதான்... காங்கிரஸ் வழக்கம் போல் சங்கு ஊதிக்கொண்டு இருக்கும்... வரும் தேர்தலில் ஒரு நல்ல ஆரம்பமாக இருக்க வேண்டும் தமிழகம் செழிக்க இந்த திராவிடம் பேசி திரியும் அனைவரும் ஒழிக்கப்படவேண்டும்... ரஜினி வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி... இரண்டு திராவிடர்களும் தேய்ந்து தேய்ந்து காணாமல் போக வேண்டும்.. தமிழகம் மீண்டும் தலை நிமிர வேண்டும்
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
25-செப்-202018:59:37 IST Report Abuse
dina திமுக முப்பதுக்கும் குறைவான தொகுதி ஜெயிச்சலே ஜஸ்தி என்று இருக்கவேண்டும், தமிழ்நாட்டை அப்படி நாசம் பண்ணி வைத்திருக்கிறார்கள், பிஜேபி இங்கு சிறப்பாக தேர்தல் பணிகளை செய்ய ஆட்களை நியமிக்கவேண்டும்.
Rate this:
skanda kumar - bangalore,இந்தியா
26-செப்-202014:30:05 IST Report Abuse
skanda kumarகாமராஜரை தோற்கடித்த தமிழன் இன்னும் திருந்தவில்லை....
Rate this:
Cancel
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
25-செப்-202015:13:02 IST Report Abuse
PUSHYA  PUTHTHIRN முதலில் பிரிவினை பேசுபவன், அதை ஆதரிக்கறவன் இவனுக எல்லாம் யாராக இருந்தாலும் ஜோலிய முடிச்சிரணும். அதாவது வேற ஒன்னும் இல்ல, அரபு நாடு, பாக், சீனா, இங்க மாதிரி நடவடிக்கை எடுத்தாப் போதும். அதுவே ஸ்டெப் நம்பர் ஒண்ணு.. மத்த படி கட்சி நல்லா தான் இருக்கு. அழிவு சக்திகளிடமிருந்து நாட்டக் காப்பாத்தினாலே போதும், கட்சி ஓகோ என்று வளரும். வோட்டு வங்கியையும் தாண்டிய ஒன்று தீய மு காவை இவர்கள் காலடியில் கட்டிப் போட்டிருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். அவர்கள் காலால் இட்டதை தலையால் செய்து மகிழும் காரணம் என்ன? வியர்வை சிந்தி சம்பாதித்த பல்லாயிரக் கணக்கான கோடி பணத்தில் உலகத்தில் ஆங்காங்கே யார் மூலம் வாங்கிக் குவித்திருக்கப் பட்டும் நிர்வகிக்கப் பட்டும் வரும் அசையா சொத்துக்கள் யார் மூலமாக பாதுகாக்கப் படுகிறது ? எல்லாவற்றுக்கும் ஒரே விடை தான். ஒடுக்கணும் என்றால் எங்கிருந்து தொடங்கணும் என்று முடிவு செய்யட்டும். துணிவான முடிவு தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X