பிரியங்காவின் மகனுக்கு கட்சியில் பதவி?

Updated : செப் 21, 2020 | Added : செப் 21, 2020 | கருத்துகள் (39)
Share
Advertisement
புதுடில்லி: பிரியங்காவின் மகன், ரெய்ஹான் ராஜீவ் வத்ராவுக்கு, 19 வயதாகிறது. தனக்கென ஒரு, 'டுவிட்டர்' கணக்கு வைத்துள்ளார். அதில், 12,000க்கும் அதிகமானவர்கள், அவரை பின்பற்றுகின்றனர்.இவருக்கும் அரசியலில் ஈடுபாடு அதிகம்.தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு கட்சியில் பதவி கொடுத்திருப்பதை போல, ரெய்ஹானுக்கும் பதவி கொடுக்க வேண்டும் என, சில தொண்டர்கள் விரும்புகின்றனர்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X