இந்தியன் பிரிமியர் லீக்: பெங்களூரு அணி பேட்டிங்| Dinamalar

இந்தியன் பிரிமியர் லீக்: பெங்களூரு அணி பேட்டிங்

Updated : செப் 21, 2020 | Added : செப் 21, 2020
Share
துபாய்: ஐ.பி.எல்., தொடரில் 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி, பவுலிங் தேர்வு செய்தது.ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. துபாயில் நடக்கும் லீக் போட்டியில் கோஹ்லியின் பெங்களூரு அணி, வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணியை சந்தித்தது. 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர், பவுலிங் தேர்வு செய்தார்.

துபாய்: ஐ.பி.எல்., தொடரில் 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி, பவுலிங் தேர்வு செய்தது.ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது.



latest tamil news



துபாயில் நடக்கும் லீக் போட்டியில் கோஹ்லியின் பெங்களூரு அணி, வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணியை சந்தித்தது. 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர், பவுலிங் தேர்வு செய்தார்.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X