2024-ல் நிலவுக்கு விண்வெளி வீரர்கள்: நாசா திட்டம்

Updated : செப் 22, 2020 | Added : செப் 22, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
நிலா, நிலவு, நாசா, விண்வெளிவீரர்கள்,

வாஷிங்டன் : 2024ம் ஆண்டில் நிலவுக்கு பெண் உட்பட 2 விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக நாசாவின் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் கூறுகையில், நிலவுக்கு மனிதர்களை அழைத்து செல்ல லேண்டரை உருவாக்க 3 திட்டங்கள் உள்ளன. இதற்கு 28 பில்லியன் டாலர் செலவாகும். முதல்தவணையாக 3.2 பில்லியன் டாலருக்கு அரசு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதற்கான நடவடிக்கைக்கு தயாராக உள்ளோம். 2024 ல் நிலவுக்கு பெண் உள்ளிட்ட 2 விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
22-செப்-202020:54:33 IST Report Abuse
Ramesh Sargam வாழ்த்துக்கள். அதற்குமுன்பு இந்த வைரசுக்கு ஒரு கதி காட்டுங்களேன்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
22-செப்-202020:41:29 IST Report Abuse
S. Narayanan முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
22-செப்-202018:36:36 IST Report Abuse
siriyaar அப்ப 2024 ல் உண்மை வெளிச்சத்திற்கு வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X