சர்வபூபாள வாகனத்தில் மலையப்பசுவாமி

Updated : செப் 22, 2020 | Added : செப் 22, 2020
Share
Advertisement
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் நான்காம் நாளான இன்று இரவு 9 மணிக்கு சர்வ பூபாள வாகனத்தில் மலையப்பசுவாமி தேவியர்களுடன் நாரை மீதமர்ந்த கோலத்தில் எழுந்தருளினார்.அஷ்ட திக்கு பாலகர்களும் வணங்கும் பெருமைக்குரியவர் திருப்பதி வேங்கடவன் என்பதை குறிக்கவே சர்வபபூபாள வாகனத்தில் உலா. இன்று காலையில் கேட்பவர்க்கு கேட்ட வரம் வழங்கும் கற்பகவிருட்ச




latest tamil news



திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் நான்காம் நாளான இன்று இரவு 9 மணிக்கு சர்வ பூபாள வாகனத்தில் மலையப்பசுவாமி தேவியர்களுடன் நாரை மீதமர்ந்த கோலத்தில் எழுந்தருளினார்.அஷ்ட திக்கு பாலகர்களும் வணங்கும் பெருமைக்குரியவர் திருப்பதி வேங்கடவன் என்பதை குறிக்கவே சர்வபபூபாள வாகனத்தில் உலா.


latest tamil news



இன்று காலையில் கேட்பவர்க்கு கேட்ட வரம் வழங்கும் கற்பகவிருட்ச வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். மேலும் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையும் ஆண்டாள் கிளியும் வருடந்தோறும் பெருமாளுக்கு சமர்ப்பிப்பது போல இந்த வருடமும் சமர்ப்பிக்கப்பட்டது.


latest tamil news


இந்த மாலையைச் சூடிக்கொண்டு ஐந்தாம் நாளான நாளை காலை தந்தப்பல்லக்கில் மோகினி அவதாரத்தில் சுவாமி உலாவருவார் நாளை மாலை விழாவின் முக்கிய நாளான கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளுவார்.நிகழ்வுகள் அனைத்தும் கோவிலுக்குள் நடைபெறும்.


latest tamil news



-எல்.முருகராஜ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X