பொது செய்தி

இந்தியா

கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் மணீஷ் சிசோடியா அட்மிட்

Updated : செப் 23, 2020 | Added : செப் 23, 2020
Share
Advertisement
 Delhi Deputy Chief Minister Manish Sisodia Covid Positive, Admitted To Hospital

புதுடில்லி: கொரோனா பாதிப்பிற்குள்ளான டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா,49 இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு கடந்த செப்.14-ம் தேதி மூச்சுதிணறலுடன் லேசான காய்ச்சல் இருந்ததையடுத்து உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா அறிகுறி இருந்தது. இதையடுத்து தனக்கு தானே தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தினார்.


latest tamil news



10 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் அவருக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு குறையாததால், மேல்சிகிச்சைக்காக டில்லி லோக்நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X