பொது செய்தி

இந்தியா

முதல்வர் இபிஎஸ்.,க்கு திமுக.,வில் உறுப்பினர் அட்டை; பிரபலங்களுக்கு சிக்கல்

Updated : செப் 23, 2020 | Added : செப் 23, 2020 | கருத்துகள் (64)
Share
Advertisement

சென்னை: முதல்வர் பழனிசாமிக்கு, திமுகவில் ஆன்லைன் வழியாக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. மொபைல் எண், ஓடிபி மூலம் யாரை வேண்டுமானாலும் உறுப்பினராக்கலாம் என்பதால் இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



latest tamil news



"எல்லோரும் நம்முடன்" என்ற திட்டத்தில், திமுக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை, கடந்த 15ம் தேதி அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். 2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, திமுக தீவிரம் காட்டி வருகிறது.


latest tamil news


இத்திட்டத்தில், மொபைல் எண் ஓடிபி மூலம் யாரை வேண்டுமானாலும் உறுப்பினராக்கலாம் என்ற குளறுபடி உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், விவரமறியா வாரிசு' என்ற பெயரிலும் திமுக அடையாள அட்டை பெறப்பட்டது. இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமிக்கும், திமுக உறுப்பினர் அட்டை பெறப்பட்டுள்ளது. முறைப்படுத்தாத இந்த ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையால், பிரபலங்களுக்கு சிக்கல் தான் உருவாகும். இன்னும் எந்தெந்த பெயரில் எல்லாம் திமுக உறுப்பினர் அட்டை வரப்போகிறதோ என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
24-செப்-202017:47:17 IST Report Abuse
sankar அகில உலக பித்தலாட்ட கழகம்
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
24-செப்-202012:24:57 IST Report Abuse
Suppan இந்த ரீதியில் போனால் ராஜராஜ சோழன், மாலிக் காபூர், கில்ஜி, தைமூர், அவுரங்கசீப், வள்ளுவர், ராமசாமி, ஹிட்லர், முசோலினி மற்றும் பலர் திமுகவில் சேரப் போகிறார்களாமே
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-செப்-202017:28:41 IST Report Abuse
Malick Raja...விட்டுப்பூட்டிக .....
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
24-செப்-202012:15:59 IST Report Abuse
அறவோன் மிஸ்ட் காலுக்கு ஈடு இணை எதுவுமில்லை......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X