பொது செய்தி

தமிழ்நாடு

ரயிலில் பார்சல் சேவைக்கும் முன்பதிவு வசதி அறிமுகம்

Updated : செப் 24, 2020 | Added : செப் 24, 2020
Share
Advertisement
சென்னை: பயணியர் ரயிலின், சரக்கு பெட்டியில் பார்சல்கள் ஏற்றிச்செல்ல, 120 நாட்கள் வரை, முன்பதிவு செய்யும் வசதியை, தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில், பார்சல் முன்பதிவுக்கு, தெற்கு ரயில்வ பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இதுவரை, நாள் கணக்கில் முன்பதிவு இல்லாத நிலையில், தற்போது, 120 நாட்களுக்கு முன்பாக, முன்பதிவு செய்யும் வசதி

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X