பொது செய்தி

இந்தியா

சீனாவிலிருந்து இறக்குமதி குறைந்தது: பியூஷ்கோயல்

Updated : செப் 24, 2020 | Added : செப் 24, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
India, import, China, decrease, billion, இந்தியா, சீனா, இறக்குமதி, பியூஷ்கோயல், கோயல்,

புதுடில்லி: கடந்த ஏப்ரல் -ஜூலை மாதங்களில் சீனாவில் இருந்து இறக்குமதி 16.60 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் 23.45 பில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியஷ் கோயல், நேற்று ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவத: கடந்த ஏப்ரல் -ஜூலை மாதங்களில் சீனாவில் இருந்து இறக்குமதி 16.60 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது.
இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாகவும், மேக் இன் இந்தியா திட்டத்தை வெற்றயடைய செய்யவும் அரசு உறுதிபூண்டுள்ளது. கொரோனா காலத்தில் 20 லட்சம் கோடி அளவுக்கு சலுகை திட்டங்களை அறிவித்தது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
24-செப்-202018:16:55 IST Report Abuse
Poongavoor Raghupathy இம்போர்ட் சீனாவிலிருந்து முழுவதும் நிறுத்தவேண்டும். சீனா பொருள்கள் கொடுக்காவிட்டால் இந்தியாவில் மக்கள் மரணம் அடையமாட்டார்கள்.உலகம் முழுவதும் சீனாவை புறக்கணிக்கவேண்டும்.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
24-செப்-202017:08:25 IST Report Abuse
siriyaar இதெல்லாம் நாடு முழுசா ஓடறப்ப தெரியும். இங்கே மூர்க்கத்தவர்களுக்கு துளியும் நாட்டு பற்று கிடையாது, எதில் லாபம் கிடைக்குதோ அதை வாங்கி விப்பாங்க, அதுபோல் கம்பிகள் தொழிலாளர்களை புது வழியில் கெடுப்பார்கள்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
24-செப்-202016:36:05 IST Report Abuse
S. Narayanan இறக்குமதியை முழுவதும் நிறுத்தவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X