சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 24, 2020
Share
Advertisement
யார் அதிகம்உலக மக்கள்தொகையில் ஒரு சதவீதம் உள்ள பெரும் பணக்காரர்கள், மக்கள்தொகையில் பாதி உள்ள ஏழைகளை விட இரு மடங்கு கார்பன் மாசுபாட்டிற்கு காரணம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் வருமானம் அடிப்படையில் கார்பன் வெளியீடு பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பெரும் பணக்காரர்கள் ஆண்டுதோறும் 5.4 ஜிகா டன் அளவிலான கார்பன் வெளியீட்டுக்கு காரணமா கின்றனர். உலக


யார் அதிகம்



உலக மக்கள்தொகையில் ஒரு சதவீதம் உள்ள பெரும் பணக்காரர்கள், மக்கள்தொகையில் பாதி உள்ள ஏழைகளை விட இரு மடங்கு கார்பன் மாசுபாட்டிற்கு காரணம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் வருமானம் அடிப்படையில் கார்பன் வெளியீடு பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பெரும் பணக்காரர்கள் ஆண்டுதோறும் 5.4 ஜிகா டன் அளவிலான கார்பன் வெளியீட்டுக்கு காரணமா கின்றனர். உலக மக்கள்தொகையில் பாதி உள்ள 310 கோடி ஏழை மக்களின் மொத்த கார்பன் வெளியீடு 2.5 ஜிகா டன் மட்டுமே.


தகவல் சுரங்கம்



ஆறு ஆண்டுகள்

ராஜ்யசபா தலைவராக இருப்பவர் துணை ஜனாதிபதி. சில நேரங்களில் இவருக்கு பதிலாக சபையை நடத்தும் பொறுப்பு ராஜ்யசபா துணைத்தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய துணைத்தலைவர் ஹரிவன்ஷ் சேர்த்து இதுவரை 12 பேர் பதவி வகித்துள்ளனர். இதில் மூன்று பேர் தவிர (கோப்ரகடே, கோடே முராஹரி, ஹரிவன்ஷ்) மற்றவர்கள் காங்., கட்சியை சேர்ந்தவர்கள். இவரது பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். ராஜ்யசபாவின் முதல் துணைத்தலைவராக பதவி வகித்தவர் எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி ராவ். 1952 - 1962 வரை பதவியில் இருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X