ராகுல் சதம்: பஞ்சாப் ரன் குவிப்பு

Updated : செப் 24, 2020 | Added : செப் 24, 2020
Share
Advertisement
துபாய்: பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கேப்டன் லோகேஷ் ராகுல் சதம் விளாச, பஞ்சாப் அணி 20 ஓவரில் 206 ரன்கள் குவித்தது. ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. இன்று துபாயில் நடக்கும் லீக் போட்டியில் பஞ்சாப், பெங்களூரு அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. பஞ்சாப் அணியில் ஜோர்டான், கவுதம் நீக்கப்பட்டு ஜேம்ஸ்

துபாய்: பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கேப்டன் லோகேஷ் ராகுல் சதம் விளாச, பஞ்சாப் அணி 20 ஓவரில் 206 ரன்கள் குவித்தது.



latest tamil news



ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. இன்று துபாயில் நடக்கும் லீக் போட்டியில் பஞ்சாப், பெங்களூரு அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. பஞ்சாப் அணியில் ஜோர்டான், கவுதம் நீக்கப்பட்டு ஜேம்ஸ் நீஷாம், முருகன் அஷ்வின் தேர்வாகினர்.


latest tamil news



'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.பஞ்சாப் அணிக்கு கேப்டன் லோகேஷ் ராகுல் 132 ரன்கள் எடுத்து கைகொடுக்க, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தது. பெங்களூரு சார்பில் துபே 2 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X