கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தை!

Updated : செப் 25, 2020 | Added : செப் 25, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
கோரக்பூர்: உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தை பிறந்துள்ளது.உ.பி மாநிலம் தியோரியா மாவட்டம் கவுரி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயது பெண். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் கடந்த செவ்வாயன்று கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி., மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X