பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.பி.பி. குரலில் மக்களை மயக்கிய பாடல்கள்

Updated : செப் 25, 2020 | Added : செப் 25, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
எஸ்.பி.பி., எனும் மூன்றெழுத்து குரல் இந்தியாவில் ஒலிக்காத இடமே இல்லை என்று சொல்லலாம். அந்தளவுக்கு நாடு முழுக்க பல்வேறு மொழிகளில் பல ஆயிரம் பாடல்களை பாடியிருக்கிறார். இன்றைக்கும் அவரின் பாடல்கள் தான் பயணங்களில் இனிமை தரும். பலருக்கும் இரவு தூக்கத்தில் தாலாட்டாக இருக்கும். எத்தனையோ மொழிகளில் அவர் பாடியிருந்தாலும் தமிழில் அவர் பாடியில் சில முக்கியமான பாடல்களை இங்கு
SPBalasubramanyam, RIPSPB, SPB,

எஸ்.பி.பி., எனும் மூன்றெழுத்து குரல் இந்தியாவில் ஒலிக்காத இடமே இல்லை என்று சொல்லலாம். அந்தளவுக்கு நாடு முழுக்க பல்வேறு மொழிகளில் பல ஆயிரம் பாடல்களை பாடியிருக்கிறார். இன்றைக்கும் அவரின் பாடல்கள் தான் பயணங்களில் இனிமை தரும். பலருக்கும் இரவு தூக்கத்தில் தாலாட்டாக இருக்கும். எத்தனையோ மொழிகளில் அவர் பாடியிருந்தாலும் தமிழில் அவர் பாடியில் சில முக்கியமான பாடல்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.


எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்1. ஓ மைனா ஓ மைனா - நான்கு கில்லாடிகள்
2. மல்லிகைப் பூ வாங்கி வந்தேன் - பால்குடம்
3. வெற்றி மீது வெற்றி வந்து - தேடி வந்த மாப்பிள்ளை
4. இறைவன் என்றொரு கவிஞன் - ஏன்
5. ஆயிரம் நினைவு ஆயிரம் - அவளுக்கென்று ஓர் மனம்
6. திருமகள் தேடி வந்தாள் - இருளும் ஒளியும்
7. பேசு மனமே பேசு பேதை மனமே பேசு - புதிய வாழ்க்கை
8. தொடுவதென்ன தென்றலோ மலர்களோ - சபதம்
9. அன்பு வந்தது என்னை ஆள வந்தது - சுடரும் சூறாவளியும்
10. காலங்களே காலங்களே காதல் இசை - கனிமுத்து பாப்பா
11. இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு - ராஜா
12. அவள் ஒரு நவரச நாடகம் - உலகம் சுற்றும் வாலிபன்
13. கடவுள் அமைத்து வைத்த மேடை - அவள் ஒரு தொடர் கதை
14. பாடும் போது நான் தென்றல் காற்று - நேற்று இன்று நாளை
15. எத்தனை அழகு கொட்டி கிடக்குது - சிவகாமியின் செல்வன்
16. இதழே இதழே தேன் வேண்டும் - இதயக்கனி
17. சம்சாரம் என்பது வீணை - மயங்குகிறாள் ஒரு மாது
18. உன்னை நான் பார்த்தது - பட்டிக்காட்டு ராஜா
19. மன்மத லீலை மயக்குது ஆளை - மன்மத லீலை
20. தென்றலுக்கு என்றும் வயது - பயணம்
21. அங்கும் இங்கும் - அவர்கள்
22. ஜுனியர் ஜுனியர் இருமனம் கொண்ட - அவர்கள்
23. விழியிலே மலர்ந்தது - புவனா ஒரு கேள்விக் குறி
24. வான் நிலா நிலா அல்ல - பட்டினப்பிரவேசம்
25. என்னடி மீனாட்சி - இளமை ஊஞ்சலாடுகிறது
26. ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் - முள்ளும் மலரும்
27. கம்பன் ஏமாந்தான் - நிழல் நிஜமாகிறது
28. சொர்க்கம் மதுவிலே - சட்டம் என் கையில்
29. அபிஷேக நேரத்தில் அம்பாளை - அழகே உன்னை ஆராதிக்கிறேன்
30. பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து - ஏணிப்படிகள்
31. மேகங்களே வாருங்களே - மல்லிகை மோகினி
32. எங்கேயும் எப்போதும் - நினைத்தாலே இனிக்கும்
33. நம்ம ஊரு சிங்காரி - நினைத்தாலே இனிக்கும்
34. தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் - நூல்வேலி
35. யாரோ நீயும் நானும் யாரோ - பட்டாக்கத்தி பைரவன்
36. வா பொன் மயிலே - பூந்தளிர்
37. உச்சி வகுந்தெடுத்து பிச்சி பூ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி
38. என் ராஜாத்தி வாருங்கடி - திரிசூலம்
39. காதல் ராணி கட்டிக்கிடக்க - திரிசூலம்
40. மை நேம் இஸ் பில்லா - பில்லா
41. நாட்டுக்குள்ள எனக்கொரு - பில்லா
42. வாடாத ரோசாப்பூ நான் - கிராமத்து அத்தியாயம்
43. ஆடுங்கள் பாடுங்கள் - குரு
44. பொன் மாலைப் பொழுது - நிழல்கள்
45. மடை திறந்து தாவும் நதி அலை நான் - நிழல்கள்
46. வாசமில்லா மலரிது - ஒரு தலை ராகம்
47. இது குழந்தை பாடும் தாலாட்டு - ஒரு தலை ராகம்
48. நான் பொல்லாதவன் - பொல்லாதவன்
49. மான் கண்ட சொர்க்கங்கள் - 47 நாட்கள்
50. ஹே... ஓராயிரம் - மீண்டும் கோகிலா
51. அட வாடா கண்ணா ராஜா என்று - சங்கர்லால்
52. ராகங்கள் பதினாறு உருவான - தில்லு முல்லு
53. பனிவிழும் மலர் வனம் - நினைவெல்லாம் நித்யா
54. நீதானே எந்தன் பொன் வசந்தம் - நினைவெல்லாம் நித்யா
55. இளைய நிலா பொழிகிறது - பயணங்கள் முடிவதில்லை
56. ராக தீபம் ஏற்றும் நேரம் - பயணங்கள் முடிவதில்லை
57. ஏ… ஆத்தா ஆத்தோரமா வாரீயா - பயணங்கள் முடிவதில்லை
58. கடவுள் படச்சான் உலகம் உண்டாச்சு - போக்கிரி ராஜா
59. இளமை இதோ இதோ - சகலகலா வல்லவன்
60. உனக்கென்ன மேலே நின்றாய் - சிம்லா ஸ்பெஷல்
61. நீல வான ஓடையில் - வாழ்வே மாயம்
62. வந்தனம் என் வந்தனம் - வாழ்வே மாயம்
63. கீதம் சங்கீதம் - கொக்கரக்கோ
64. தகிட ததிமி தகிட ததிமி - சலங்கை ஒலி
65. நானாக நான் இல்லை தாயே - தூங்காதே தம்பி தூங்காதே
66. பாடும் வானம் பாடி - நான் பாடும் பாடல்
67. காதலின் தீபம் ஒன்று - தம்பிக்கு எந்த ஊரு
68. கவிதை பாடு குயிலே குயிலே - தென்றலே என்னைத் தொடு
69. சங்கீத மேகம் - உதயகீதம்
70. தேனே தென்பாண்டி மீனே - உதயகீதம்
71. வா வெண்ணிலா உன்னைத் தானே - மெல்லத் திறந்தது கதவு
72. நிலாவே வா செல்லாதே வா - மௌன ராகம்
73. மன்றம் வந்த தென்றலுக்கு - மௌன ராகம்
74. என்ன சத்தம் இந்த நேரம் - புன்னகை மன்னன்
75. மலையோரம் வீசும் காத்து - பாடு நிலாவே
76. உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் - அபூர்வ சகோதரர்கள்
77. வண்ணம் கொண்ட வெண் நிலவே - சிகரம்
78. காதல் ரோஜாவே - ரோஜா
79. பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ - உழவன்
80. என் காதலே என் காதலே - டூயட்
81. மின்னலே மின்னலே - மே மாதம்
82. ஒருவன் ஒருவன் முதலாளி - முத்து
83. எனைக் காணவில்லையே நேற்றோடு - காதல் தேசம்
84. தங்கத் தாமரை மலரே - மின்சாரக் கனவு
85. என் பேரு படையப்பா - படையப்பா
86. தீர்த்தக் கரை ஓரத்திலே - தீர்த்தக்கரையினிலே
87. வானத்த பார்த்தேன் பூமிய பார்த்தேன் - மனிதன்
88. தோட்டத்தில பாத்தி கட்டி - வேலைக்காரன்
89. புஞ்சை உண்டு நஞ்சை உண்டு - உன்னால் முடியும் தம்பி
90. உன்னால் முடியும் தம்பி தம்பி - உன்னால் முடியும் தம்பி
91. கேளடி கண்மணி காதலன் சங்கதி - புது புது அர்த்தங்கள்
92. கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - புது புது அர்த்தங்கள்
93. மணமாலையும் மஞ்சளும் சூடி - வாத்தியார் வீட்டு பிள்ளை
94. பச்சமல பூவு நீ உச்சி மல தேனு - கிழக்கு வாசல்
95. பாடி பறந்த கிளி - கிழக்கு வாசல்
96. மண்ணில் இந்த காதலன்றி - கேளடி கண்மணி
97. ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன - தர்மதுரை
98. கேளடி என் காதலி - கோபுர வாசலிலே
99. வந்தேண்டா பால்காரன் - அண்ணாமலை
100. வெற்றி நிச்சயம் - அண்ணாமலை


latest tamil news

எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்1. இயற்கை என்னும் இளைய கன்னி - சாந்தி நிலையம்
2. ஆயிரம் நிலவே வா - அடிமைப் பெண்
3. பொட்டு வைத்த முகமோ - சுமதி என் சுந்தரி
5. மங்கையரில் மகராணி - அவளுக்கென்று ஓர் மனம்
6. பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் - கன்னிப் பெண்
7. ஆரம்பம் இன்றே ஆகட்டும் - காவியத் தலைவி
8. உன்னை தொட்ட காற்று வந்து - நவக்கிரஹம்
9. அங்கம் புதுவிதம் பழகிய - வீட்டுக்கு வீடு
10. என்ன சொல்ல என்ன சொல்ல - பாபு
11. வெள்ளி முத்து கள்ள நடமாடும் - மீண்டும் வாழ்வேன்
12. முள்ளில்லா ரோஜா முத்தாட - மூன்று தெய்வங்கள்
13. மாதமோ ஆவணி மங்கையோ - உத்தரவின்றி உள்ளே வா
14. கேட்டதெல்லாம் நான் தருவேன் - திக்கு தெரியாத காட்டில்
15. யமுனா நதி இங்கே ராதை முகம் எங்கே - கௌரவம்
16. தேன் சிந்துதே வானம் - பொன்னுக்கு தங்க மனசு
17. அன்பு மேகமே இங்கு ஓடி வா - எங்கம்மா சபதம்
18. அங்கே வருவது யாரோ - நேற்று இன்று நாளை
19. தேவன் வேதமும் கண்ணன் கீதையும் - ராஜநாகம்
20. பொன்னான மனம் எங்கு போகின்றதோ - திருமாங்கல்யம்
21. இரு மாங்கனி போல் இதழோரம் - வைரம்
22. சுகம்தானா சொல்லு கண்ணே - மன்மத லீலை
23. கண்டேன் கல்யாண பெண் போன்ற - மேயர் மீனாட்சி
24. எனக்கொரு காதலி இருக்கின்றாள் - முத்தான முத்தல்லவோ
25. நாலு பக்கம் வேடருண்டு - அண்ணன் ஒரு கோயில்
26. என் கண்மணி உன் காதலி - சிட்டுக்குருவி
27. ஒரே நாள் உனை நான் - இளமை ஊஞ்சலாடுகிறது
28. இலக்கணம் மாறுதோ - நிழல் நிஜமாகிறது
29. நான் பேச வந்தேன் - பாலூட்டி வளர்த்த கிளி
30. கண்மணியே காதல் என்பது - ஆறிலிருந்து அறுபது வரை
31. சின்னப் புறா ஒன்று - அன்பே சங்கீதா
32. நதியோரம் - அன்னை ஓர் ஆலயம்
33. குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை - அழகே உன்னை ஆராதிக்கிறேன்
34. இமயம் கண்டேன் - இமயம்
35. திருத்தேரில் வரும் சிலையோ - நான் வாழ வைப்பேன்
36. நான் கட்டில் மேலே கண்டேன் - நீயா?
37. உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை - நீயா?
38. பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா - நினைத்தாலே இனிக்கும்
39. யாதும் ஊரே யாவரும் கேளீர் - நினைத்தாலே இனிக்கும்
40. இனிமை நிறைந்த உலகம் இருக்கு - நினைத்தாலே இனிக்கும்
41. முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே - நிறம் மாறாத பூக்கள்
42. வீணை சிரிப்பில் ஆசை அணைப்பில் - நூல்வேலி
43. எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் - பட்டாக்கத்தி பைரவன்
44. தேவதை ஒரு தேவதை - பட்டாக்கத்தி பைரவன்
45. மனதில் என்ன நினைவுகளோ - பூந்தளிர்
46. காத்தோடு பூ உரச - அன்புக்கு நான் அடிமை
47. பேரைச் சொல்லவா - குரு
48. நான் உன்னை நெனச்சேன் - கண்ணில் தெரியும் கதைகள்
49. பருவமே புதிய பாடல் பாடு - நெஞ்சத்தை கிள்ளாதே
50. அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி - பொல்லாதவன்
51. ஜெர்மனியின் செந்தேன் மலரே - உல்லாசப் பறவைகள்
52. சிப்பி இருக்குது முத்தும் இருக்குது - வறுமையின் நிறம் சிவப்பு
53. ஆயிரம் தாமைரை மொட்டுக்களே - அலைகள் ஓய்வதில்லை
54. பூந்தளிர் ஆட - பன்னீர் புஷ்பங்கள்
55. அந்தி மழை பொழிகிறது - ராஜபார்வை
56. இளங்கிளியே இன்னும் - சங்கர்லால்
57. கனா காணும் கண்கள் - அக்னி சாட்சி
58. ரோஜாவை தாலாட்டும் தென்றல் - நினைவெல்லாம் நித்யா
59. சாலையோரம் சோலை ஒன்று - பயணங்கள் முடிவதில்லை
60. மணியோசை கேட்டு எழுந்து - பயணங்கள் முடிவதில்லை
61. விடிய விடிய சொல்லி தருவேன் - போக்கிரி ராஜா
62. சந்தன காற்றே செந்தமிழ் ஊற்றே - தனிக்காட்டு ராஜா
63. மழைக்கால மேகம் ஒன்று - வாழ்வே மாயம்
64. தேவி ஸ்ரீதேவி - வாழ்வே மாயம்
65. இசை மேடையில் இந்த வேளையில் - இளமைக் காலங்கள்
66. பொத்தி வச்ச மல்லிகை மொட்டு - மண்வாசனை
67. தலையை குனியும் தாமரையே - ஒரு ஓடை நதியாகிறது
68. மௌனமான நேரம் - சலங்கை ஒலி
69. நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் - சலங்கை ஒலி
70. ராத்திரியில் பூத்திருக்கும் - தங்கமகன்
71. சோலைப் பூவில் மாலை தொன்றல் - வெள்ளை ரோஜா
72. ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் - கொம்பேறி மூக்கன்
73. சீர் கொண்டு வா வெண்மேகமே - நான் பாடும் பாடல்
74. சிறிய பறவை சிறகை விரிக்க - அந்த ஒரு நிமிடம்
75. சிட்டுக் குருவி வெட்கப் படுது - சின்ன வீடு
76. நிலவு தூங்கும் நேரம் - குங்குமச் சிமிழ்
77. பெண்மானே சங்கீதம் பாட வா - நான் சிகப்பு மனிதன்
78. புதிய பூவிது பூத்தது - தென்றலே என்னைத் தொடு
79. தேடும் கண் பார்வை - மெல்லத் திறந்தது கதவு
80. தில் தில் தில் தில் மனதில் - மெல்லத் திறந்தது கதவு
81. ஒரு காதல் என்பது - சின்ன தம்பி பெரிய தம்பி
82. மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு - அண்ணா நகர் முதல் தெரு
83. வலையோசை கல கல கலவென - சத்யா
84. அடி வான்மதி என் காதலி - சிவா
85. பூங்காற்று உன் பேர் சொல்ல - வெற்றி விழா
86. காதல் கவிதைகள் படித்திடும் நேரம் - கோபுர வாசலிலே
87. மானூத்து மந்தையிலே - கிழக்கு சீமையிலே
88. அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி - டூயட்
89. தொடத் தொட மலர்ந்ததென்ன - இந்திரா
90. சுத்தி சுத்தி வந்தீக - படையப்பா
91. வெள்ளி மலரே வெள்ளி மலரே - ஜோடி
92. அழகான ராட்சஷியே - முதல்வன்
93. ஸ்வாசமே ஸ்வாசமே - தெனாலி
94. சுந்தரி கண்ணால் ஒரு தேதி - தளபதி
95. சொல்லாயோ சோலைக் குயில் - அல்லி அர்ஜுனா
96.சக்கரை இனிக்கிற சக்கரை - நியூ
97. பல்லேலக்கா பல்லேலக்கா - சிவாஜி
98. கண்ணுக்குள் நூறு நிலவா - வேதம் புதிது
99. இதழில் கதை எழுதும் நேரமிது - உன்னால் முடியும் தம்பி
100. மாங்குயிலே பூங்குயிலே - கரகாட்டக்காரன்


latest tamil news
Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-செப்-202010:26:51 IST Report Abuse
Malick Raja பிறர் நலம் பேணி மனிதமாண்புடன் வாழ முயற்சி செய்வதே அறிவார்ந்த நிலையாக இருக்கும் ..சிந்திப்போர் மனிதர்கள் மட்டுமே ...
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
25-செப்-202019:25:02 IST Report Abuse
Gnanam பூதவுடல் பிரிந்தாலும், அவரது சிரித்த முகமும், இனிய குரலின் ஓசையும் ஆயிரக்கணக்கான பாடல்களாக நம்மோடு என்றும் வாழும்.
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
25-செப்-202019:18:24 IST Report Abuse
Indian  Ravichandran எஸ்பிபி அவர்களின் முத்தான பாடல்கள் குறித்த லிஸ்டை போட்டு எஸ்பிபி அவர்களுக்கு தினமலர் அஞ்சலி செலுத்திவிட்டது தினமலருக்கு கோடானகோடி நன்றி. என்ன ஒரு அருமைப்பாடகன் இறைவனடி சேர்ந்துவிட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X