சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 25, 2020
Share
Advertisement
டெங்கு - கொரோனா ஒப்பீடுடெங்கு காய்ச்சலுக்கு எதிராக உடலில் உருவான நோய் எதிர்ப்பு சக்தி, கொரோனாவுக்கு எதிராகவும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என தென் ஆப்ரிக்காவின் டூக் பல்கலை பேராசிரியர் மிஜூயல் நிகோலஸ் தலைமையிலான ஆய்வு தெரிவித்துஉள்ளது. கொரோனா கணக்கீடுகளை, டெங்குவுடன் ஒப்பிட்டனர். இதில் 2018, 2019ல் டெங்கு பாதித்த பகுதிகளில், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை

டெங்கு - கொரோனா ஒப்பீடு

டெங்கு காய்ச்சலுக்கு எதிராக உடலில் உருவான நோய் எதிர்ப்பு சக்தி, கொரோனாவுக்கு எதிராகவும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என தென் ஆப்ரிக்காவின் டூக் பல்கலை பேராசிரியர் மிஜூயல் நிகோலஸ் தலைமையிலான ஆய்வு தெரிவித்து
உள்ளது. கொரோனா கணக்கீடுகளை, டெங்குவுடன் ஒப்பிட்டனர். இதில் 2018, 2019ல் டெங்கு பாதித்த பகுதிகளில், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக பதிவானது என கண்டறிந்தனர். இதனால் டெங்குவுக்கு எதிரான தடுப்பூசி, கொரோனாவுக்கும் பலனளிக்கும் என தெரிவித்துள்ளனர்.


தகவல் சுரங்கம்




முதல் பெண் அமைச்சர்



நாட்டில் முதல் பெண் ரயில்வே துறை அமைச்சர் என்ற பெருமை பெற்றவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. 1999ல் வாஜ்பாய் அமைச்சரவையில் முதன்முதலாக ரயில்வே அமைச்சரானார். பின் இரண்டாவது முறை 2009 - 11 வரை மன்மோகன் அமைச்சரவையில் பதவி வகித்தார். தவிர மத்திய நிலக்கரி துறை, மத்திய மனிதவளம், இளைஞர்நலன், விளையாட்டுத்துறை இணை அமைச்சர் பதவிகளை வகித்த முதல் பெண் அமைச்சர் இவர்தான். அதேபோல மேற்கு வங்கத்தின் முதல் பெண் முதல்வராகவும் 2011 முதல் பதவி வகிக்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X