மன்மோகன் போன்ற பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது: ராகுல்

Updated : செப் 26, 2020 | Added : செப் 26, 2020 | கருத்துகள் (80) | |
Advertisement
புதுடில்லி: மன்மோகன் சிங் போன்ற பிரதமர் இல்லாததை இந்தியா உணர்வதாக காங்., எம்பி., ராகுல் தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமரும், ராஜ்யசபா உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், இன்று (செப்.,26) தனது 88வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர், 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் தொடர்ந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்தார். மேலும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர், மத்திய
ManmohanSingh, Rahul, BirthdayWishes, India, Congress, PM, மன்மோகன், ராகுல், பிறந்தநாள், வாழ்த்துகள், காங்கிரஸ், பிரதமர், இந்தியா

புதுடில்லி: மன்மோகன் சிங் போன்ற பிரதமர் இல்லாததை இந்தியா உணர்வதாக காங்., எம்பி., ராகுல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரும், ராஜ்யசபா உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், இன்று (செப்.,26) தனது 88வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர், 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் தொடர்ந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்தார். மேலும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர், மத்திய நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி கவர்னர், தலைமை பொருளாதார ஆலோசகர் என பல்வேறு பொறுப்புகளிலும் செயலாற்றியவர்.


latest tamil news



மன்மோகனுக்கு காங்., எம்பி., ராகுல் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் ராகுலின் டுவிட்டர் பக்கத்தில், ‛மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்திய உணருகிறது. அவரது நேர்மை, கண்ணியம் மற்றும் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது,' என பதிவிட்டுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
26-செப்-202023:30:00 IST Report Abuse
Tamilan வெறும் அதிகாரிகளை அதுவும் அந்நியர்களின் கூஜாக்களை எல்லாம் அமைச்சர் , பிரதமர் பதவியில் அமர்த்தியதன் விளைவுதான் இன்றைய நிலைக்கு காரணம் .
Rate this:
Cancel
rajasekar - coimbatore,இந்தியா
26-செப்-202022:36:36 IST Report Abuse
rajasekar இந்தியாவை சூறை ஆடலாம் சிங் ரப்பர் ஸ்டாம்ப் தானே இப்போ பணம் சுரண்ட முடியல
Rate this:
Cancel
N Parthiban - Thanjavur,இந்தியா
26-செப்-202020:56:55 IST Report Abuse
N Parthiban Comedy statement of the decade.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X