கோல்கட்டா அணி 'பவுலிங்'

Added : செப் 26, 2020
Share
Advertisement
 கோல்கட்டா அணி 'பவுலிங்'

அபுதாபி: இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. இன்று அபுதாபியில் நடக்கும் லீக் போட்டியில் கோல்கட்டா, ஐதராபாத் அணிகள் விளையாடுகின்றன. ஐதராபாத் அணியில் மிட்சல் மார்ஷ், விஜய் சங்கர், சந்தீப் சர்மாவுக்கு பதிலாக முகமது நபி, விரிதிமன் சகா, கலீல் அகமது சேர்க்கப்பட்டனர். கோல்கட்டா அணியில் நிகில் நாயக், சந்தீப் வாரியர் நீக்கப்பட்டு வருண், கமலேஷ் நாகர்கோட்டி தேர்வாகினர்.
'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X