வேளாண் மசோதாக்களை எதிர்த்து நாளை ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின்

Updated : செப் 27, 2020 | Added : செப் 27, 2020 | கருத்துகள் (31) | |
Advertisement
சென்னை: வேளாண் சட்ட மசோதாக்களை எதிர்த்து நாளை(செப்.,28) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.நடப்பு மழைக்கால கூட்டத்தொடரின் போது விவசாயிகளை பாதுகாக்கும் வகையிலான வேளாண் மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. எதிர்கட்சிகளின் பலத்து எதிர்ப்புகளுக்கு இடையே, வேளாண் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ராஜ்யசபாவிலும் மசோதா
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்

சென்னை: வேளாண் சட்ட மசோதாக்களை எதிர்த்து நாளை(செப்.,28) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நடப்பு மழைக்கால கூட்டத்தொடரின் போது விவசாயிகளை பாதுகாக்கும் வகையிலான வேளாண் மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. எதிர்கட்சிகளின் பலத்து எதிர்ப்புகளுக்கு இடையே, வேளாண் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ராஜ்யசபாவிலும் மசோதா வெற்றி பெற்றது. இதற்கிடையே இன்று வேளாண் மசோதாக்களுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். தொடர்ந்து மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.


latest tamil news



இந்நிலையில், சமூக இடைவெளி விதிகளை பின்பற்றி, வேளாண் சட்ட மசோதாக்களுக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், என்ன நடந்தாலும் பேராட்டத்திலிருந்து பின்வாங்கும் எண்ணம் இல்லை எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopal - Jakarta,இந்தோனேசியா
28-செப்-202009:43:53 IST Report Abuse
Gopal சரியான வேலை அத்த வேலை இந்த திமுகவிற்கு.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
28-செப்-202008:31:19 IST Report Abuse
Chandramoulli காணொளி வாயிலாக போராட்டம் நடைபெறும். இம்முறை பிரியாணி கடையில் கைவைத்தால் கடை முதலாளி மற்றும் பொது மக்கள் தொண்டர்களை நனறாக பதம் பார்த்து விடுவார்கள் . பிறகு தேர்தலில் வேலை பார்க்க தொண்டர்கள் கிடைப்பது கடினம் .
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
28-செப்-202007:45:56 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இவர் மற்றுமொரு ராகுல் மாதிரி ஆகியுள்ளார். மன அழுத்தம் காரணமாக என்ன பேசுவது என்று புரியாமல் செய்து கொண்டு இருக்கிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X