பொது செய்தி

இந்தியா

'மக்கள் ஒத்துழைப்பு தராவிட்டால் கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு'

Updated : செப் 27, 2020 | Added : செப் 27, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு தராத பட்சத்தில், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று கேரளாவில், 7 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில்,
kerala, covid19, KK Shailaja, lockdown, curfew, corona virus, கேரளா

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு தராத பட்சத்தில், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று கேரளாவில், 7 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 7,445 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அங்கு மொத்த பாதிப்பு, 1.75 லட்சமாக அதிகரித்துள்ளது.


latest tamil news



இந்நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: மாநிலத்தில் வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மாநில அரசு சிறப்பாக செயல்பட்ட போதும், கட்டுப்பாடுகளை மீறுவதால் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மக்கள் ஒத்துழைப்பு தராத பட்சத்தில், மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழல் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
28-செப்-202009:23:37 IST Report Abuse
Balasubramanian Ramanathan அன்னிக்கு ஒரு பேச்சு இன்னிக்கு ஒரு பேச்சு கிடையாது. கேரளாவை பார். சுடலை போராட்ட விசயத்தில் தீவிரமாக இருப்பதாலும் , தோழமை சுடல் ஸ்டாக் இல்லாததால் திருமாவும், சைமன் ஆமை பிடிக்கச்சென்றுள்ளதாலும், தோழர்கள் உண்டி குலுக்கலில் உள்ளதாலும், ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எஸ் பி சி செய்திகளை வெளியிடுவதில் கவனம் செலுத்துவதாலும் கேரளாவின் நற்செயல் பற்றி கருத்து கூறாமல் இருக்கிறார்கள்.மையம் நாயகன் பிக்பாஸ் ஷுட்டிங் கில் இருப்பதால் சேச்சியுடன் காணொளியில் கலந்து கொண்டு பேசமுடியாத நிலையில் இருக்கிறார். ஆகவே கேரளா கேரளாதான். சந்தேகத்திற்க்கு பாரதிராஜாவை கேளுங்கள்.
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
28-செப்-202008:17:12 IST Report Abuse
Balaji கொரோனா இல்லென்னாய்ங்க? இல்லையா?இருக்கா?
Rate this:
Cancel
K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா
28-செப்-202008:07:02 IST Report Abuse
K E MUKUNDARAJAN மெத்த படித்த மேதாவிகள். சுத்தமானவர்கள். கொரனவை விரட்ட தெரியும் என்று மார் தட்டிய ஊரில் இப்போது ஊரடங்கா ? பாண்டிகள்தான் எப்போதும் போல் வெல்வார்கள். அடக்கி வாசிங்கப்பா. பாரு, கர்நாடக ஆந்திராவிலும் எகிறுது எண்ணிக்கை. எப்பவும் வாயை விடாதீங்க. சீக்கிரம் மீண்டு வர எப்போதும் போல் நாங்கள் பிரார்த்தனை செய்வோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X