அரசியல் செய்தி

தமிழ்நாடு

மீட்கப்பட்ட மீனவர்கள் இன்று டில்லி அழைத்து வரப்பட உள்ளனர் ; ஜெயகுமார்

Added : செப் 27, 2020
Share
Advertisement
சென்னை, : 'மியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட, சென்னை மீனவர்கள், இன்று டில்லி அழைத்து வரப்பட உள்ளனர்' என, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:சென்னை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, ஜூலை, 23ல், ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகில், மீன்பிடிக்க சென்ற ஒன்பது மீனவர்கள், ஆகஸ்ட், 7ல் கரை திரும்பியிருக்க வேண்டும்; ஆனால், திரும்பவில்லை.மீன்வளத் துறை,

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X