சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இலங்கை தாதா கூட்டாளி எங்கே? 3 மாவட்டங்களில் தேடுதல் தீவிரம்

Updated : செப் 28, 2020 | Added : செப் 28, 2020
Share
Advertisement
கோவை : தலைமறைவான இலங்கை தாதாவின் கூட்டாளியை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா, 36, கோவையில், போலி ஆதார் அட்டை பெற்று பிரதீப் சிங் என்ற பெயரில், 2018 முதல் வசித்து வந்தார். இவர் ஜூலை 3ல், உயிரிழந்த நிலையில், மதுரையில் உடல் தகனம் செய்யப்பட்டது.இவ்வழக்கில் அம்மானி தான்ஜி, சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அங்கொட

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X