அரசியல் செய்தி

தமிழ்நாடு

கள ஆய்வை நிராகரியுங்க!

Updated : செப் 29, 2020 | Added : செப் 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: மனித குலத்திற்கும், உயிரினங்களுக்கும் ஆபத்தான, மரபணு மாற்றப்பட்ட, பி.டி., கத்திரிக்காய், நம் மண்ணின், பாரம்பரிய விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக, இதுபோன்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை திணிப்பது கண்டனத்துக்குரியது.தமிழகத்தில், பி.டி., கத்தரிக்காய் கள

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: மனித குலத்திற்கும், உயிரினங்களுக்கும் ஆபத்தான, மரபணு மாற்றப்பட்ட, பி.டி., கத்திரிக்காய், நம் மண்ணின், பாரம்பரிய விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக, இதுபோன்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை திணிப்பது கண்டனத்துக்குரியது.தமிழகத்தில், பி.டி., கத்தரிக்காய் கள ஆய்வுக்கு வழங்கியுள்ள அனுமதியை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பி.டி., கத்திரிக்காய் கள ஆய்வை, தமிழகத்தில் எக்காரணம் கொண்டும் மேற்கொள்ள, அ.தி.மு.க., அரசு அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-செப்-202006:49:45 IST Report Abuse
கொத்து பரோட்டா கோவிந்து மீத்தேன் எடுக்கும் திட்டம் விவசாயிகளுக்கு நல்லது மீத்தேன் எடுத்தால் விவசாயம் செழித்து வளரும் நெல் உற்பத்தி பெருகும் அதனால் மீத்தேன் எடுக்கும் திட்டத்தில் கையெழுத்திட்டு உழவர்களின் வாஸ்வில் ஒளி ஏற்றினார் சுடலை குட்டி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X