பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜி., தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த கோவை மாணவி

Added : செப் 29, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
கோவை : இன்ஜி. படிப்புகளுக்கான கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் வெளியிட்ட நிலையில் கோவையை சேர்ந்த மாணவி சஸ்மிதா முதலிடம் பிடித்துள்ளார்.அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 461 கல்லுாரிகளில் உள்ள ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்த தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த மாணவி சஸ்மிதா 200க்கு 199.67 மதிப்பெண்களுடன்
engineering, counseling, Rank List, TNEA 2020

கோவை : இன்ஜி. படிப்புகளுக்கான கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் வெளியிட்ட நிலையில் கோவையை சேர்ந்த மாணவி சஸ்மிதா முதலிடம் பிடித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 461 கல்லுாரிகளில் உள்ள ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்த தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த மாணவி சஸ்மிதா 200க்கு 199.67 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

இவர் கூறுகையில்''பத்தாம் வகுப்பு வரை கோவையில் உள்ள தனியார் பள்ளியில் படித்தேன். தேசிய மாநில இன்ஜி. பல்கலைகளில் சேர வேண்டுமென்பதற்காகவே ஐதராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்தேன். தரவரிசை பட்டியலில் முதலிடம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளேன். சிவில் சர்வீஸ் தேர்வெழுதி ஐ.ஏ.எஸ். ஆக வேண்டுமென்பதே லட்சியம்'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-செப்-202016:28:30 IST Report Abuse
ஆப்பு தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வெற்றி பெறாத மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்களே என்று என் வேதனையை பதிவு செய்கிறேன்.
Rate this:
Cancel
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
29-செப்-202012:33:35 IST Report Abuse
Dinesh Pandian ஹைதெராபாத் வந்து படிச்சீட்டு அண்ணா பல்கலை கழகம் செல்வதில் பயன் இல்லை . அந்த சைதன்யா ஸ்கூல் உடைய குறிக்கோளே ஐ ஐ டீ இல் சேர வைக்கணும் என்பதே . எப்படி இருந்தாலும் வாழ்த்துக்கள் சகோதரி
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
29-செப்-202010:47:08 IST Report Abuse
Balasubramanian Ramanathan வாழ்த்துக்கள். ஆனால் நீங்கள் உஷாராக இருக்க வேண்டிய தருணம். நீங்கள் சார்ந்த சமூகம், ஹைதராபாத் போய் படிதத்திற்க்கு எவ்வளவு செலவாயிற்று, உங்க அப்பா எங்கே வேலை செய்கிறார் என்று அறிவார்ந்த கேள்விகளை கேட்டு நம் ஊடகங்கள் மைக்கை நீட்டும். இதெற்கெல்லாம் பதில் கூறாமல் உங்கள் இலக்கை நோக்கி பயணியுங்கள்.
Rate this:
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
29-செப்-202012:25:49 IST Report Abuse
Dinesh Pandianஎங்க வீட்ல இருந்து அந்த பள்ளி எட்டு கிலோமீட்டரே .அந்த பள்ளியில் இரண்டு லட்சம் பீஸ் வாங்குவாங்க , ஊருக்கு வெளியே அவுட்டர் ரிங் ரோடு ல இருக்கு . அங்க போன பிள்ளைகள் நல்லா படிக்கணும் , இல்லைனா படிக்கச் வைப்பாங்க...
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
29-செப்-202015:52:50 IST Report Abuse
Dr. Suriyaஇத பத்தி நம்ப சுடலைகான் என்ன சொல்ல வாராரு... தமிழுக்கு அவர்கள் தான் காவல் என்று சொல்றரே... இப்போ தெரியுதா... தமிழகத்தில் ஒரு ஸ்கூல் தமிழ் வழியில் படிச்சா மாணவன் ஏன் வரலைன்னு ....அப்படி படிச்சா முதலிடம் வர முடியாது.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X