பொது செய்தி

இந்தியா

உ.பி.,யில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்: கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் உத்தரவு

Updated : செப் 30, 2020 | Added : செப் 30, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: உ.பி.,யில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக மாநில உள்துறை செயலர் தலைமையில் 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.உ.பி.,யின் ஹத்ராஸ் பகுதியில், தலித் சமூகத்தைச் சேர்ந்த, 19 வயது இளம்பெண்ணை, சமீபத்தில், சந்தீப், ராமு, லவகுசா மற்றும் ரவி ஆகியோர் கடத்திச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X