மிக மோசமாக செயல்படும் இந்திய பொருளாதாரம்: அபிஜித்

Updated : செப் 30, 2020 | Added : செப் 30, 2020 | கருத்துகள் (32) | |
Advertisement
புதுடில்லி: உலகின் மிகவும் மோசமாக செயல்படும் பொருளாதாரங்களில் இந்தியாவும் உள்ளதாக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி, காணொலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியதாவது: உலகின் மிக மோசமாக செயல்படும் பொருளாதாரங்களில் இந்தியாவும் உள்ளது. மேலும் சிக்கலைச் சமாளிக்க அரசின் பொருளாதார தூண்டுதல்
India, WorstPerforming, Economies, WorldStimulus, Inadequate, AbhijitBanerjee, இந்தியா, பொருளாதாரம், மோசம், அபிஜித் பானர்ஜி

புதுடில்லி: உலகின் மிகவும் மோசமாக செயல்படும் பொருளாதாரங்களில் இந்தியாவும் உள்ளதாக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி, காணொலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியதாவது: உலகின் மிக மோசமாக செயல்படும் பொருளாதாரங்களில் இந்தியாவும் உள்ளது. மேலும் சிக்கலைச் சமாளிக்க அரசின் பொருளாதார தூண்டுதல் போதுமானதாக இல்லை. கொரோனா தொற்றுநோய்க்கு முன்பே நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து விட்டது. எவ்வாறாயினும், நடப்பு நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் நாடு வளர்ச்சியில் புத்துயிர் பெறும். 2021ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டை விட சிறப்பாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rate this:
Cancel
kumaresan - Petaling Jaya,மலேஷியா
01-அக்-202014:01:27 IST Report Abuse
kumaresan அது என்னய்யா இது, எதனையும் புள்ளி விவரத்துடன் பேசுவது நல்லது. நீங்கள் பேசிய பொது அறிக்கை நம்பகமாக இல்லை. ஒரு நாட்டின் பொருளாதாரம் , அதன் நிலை பல்வேறு காரணங்களால் நிர்மாணிக்கப் படுகின்றது . தற்போதைய கால கட்டத்தில் உலகளாவிய நிலையில் கொரோன பரவலை தொடர்ந்து , சாரா சரி எல்லா நாடுகளுமே சீரான பொருளாதார நிலையில் இல்லை என்பதுதான் நிதர்சநமான உண்மை அப்படியிருக்க எதற்க்காக நீங்கள் இந்திய பொருளாதாரத்தை மட்டும் குறை கூறிவருகிறீர்கள் ? குறைகளை மாட்டுக் கூறாதீர்கள். எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் ஆக்ககரமான யோசனையை கூறினால் சிறப்பு
Rate this:
Cancel
Muthu Pandi - Al Ain,ஐக்கிய அரபு நாடுகள்
30-செப்-202020:10:43 IST Report Abuse
Muthu Pandi இவன் ஒரு மேற்கத்திய கைக்கூலி இவனுக்கு வேலையே நமது பிரதமரை குறை கூறுவது தான் இந்தியா மேல இவ்ளோ அக்கறை நா அப்போ எதுக்கு இவன் அமெரிக்க குடிமகன் ஆனான் ?? இந்தியாக்கு வர வேண்டியதுதானே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X