சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 30, 2020
Share
Advertisement
காற்றில் பரவுகிறதா மருத்துவமனைகளில் கொரோனா நோயாளியிடமிருந்து கொரோனா காற்றில் பரவுகிறதா. ஆம் எனில் எவ்வளவு துாரம் பரவும், எவ்வளவு நேரம் நிலைத்திருக்கும் என இந்தியாவின் சி.ஐ.எஸ்.ஆர்., மற்றும் சி.சி.எம்.பி., ஆய்வை தொடங்கியுள்ளன. உலகில் 200 விஞ்ஞானிகள் கொரோனா காற்றில் பரவுவதற்கான ஆதாரம் இருக்கிறது என உலக சுகாதார நிறுவனத்துக்கு கடிதம் எழுதிய 2 மாதங்களுக்குப்பின் இந்தாய்வு

காற்றில் பரவுகிறதா

மருத்துவமனைகளில் கொரோனா நோயாளியிடமிருந்து கொரோனா காற்றில் பரவுகிறதா. ஆம் எனில் எவ்வளவு துாரம் பரவும், எவ்வளவு நேரம் நிலைத்திருக்கும் என இந்தியாவின் சி.ஐ.எஸ்.ஆர்., மற்றும் சி.சி.எம்.பி., ஆய்வை தொடங்கியுள்ளன. உலகில் 200 விஞ்ஞானிகள் கொரோனா காற்றில் பரவுவதற்கான ஆதாரம் இருக்கிறது என உலக சுகாதார நிறுவனத்துக்கு கடிதம் எழுதிய 2 மாதங்களுக்குப்பின் இந்தாய்வு நடத்தப்படுகிறது. ஆய்வின் போது நோயாளியிடம் இருந்து 6 , 12, 24 அடி துாரத்தில் இருந்து மாதிரிகள் எடுத்து சோதிக்கப்படும்.


தகவல் சுரங்கம்



உலக முதியோர் தினம்

முதியோர் குழந்தைகளுக்கு சமம் என கூறுவர். 60 வயதினை கடந்த இவர்களின் அறிவு, வழிகாட்டி இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் அவசியம். அவர்களை சுமையாக கருதாமல், வரமாக கருதுங்கள். உடலளவில் தளர்ந்து இருக்கும் இவர்களை மனதளவில் தேற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. முதியோருக்கு அடிப்படை சுதந்திரத்தை வழங்க வலியுறுத்தி அக்.1ல், உலக முதியோர் தினம் கடை பிடிக்கப்படுகிறது. இன்னும் 30 ஆண்டுகளில் (2050ல்) உலகில் முதியோர் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து 150 கோடியாக இருக்கும் என ஐ.நா., மதிப்பிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X