கோல்கட்டா 174 ரன்கள் குவிப்பு

Added : செப் 30, 2020
Share
Advertisement
துபாய்: ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா அணி 20 ஓவரில் 174 ரன்கள் எடுத்தது.இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கிறது. இன்று துபாயில் நடக்கும் லீக் போட்டியில் ராஜஸ்தான், கோல்கட்டா அணிகள் விளையாடுகின்றன.ராஜஸ்தான், கோல்கட்டா அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன்
 கோல்கட்டா 174 ரன்கள் குவிப்பு


துபாய்: ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா அணி 20 ஓவரில் 174 ரன்கள் எடுத்தது.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கிறது. இன்று துபாயில் நடக்கும் லீக் போட்டியில் ராஜஸ்தான், கோல்கட்டா அணிகள் விளையாடுகின்றன.
ராஜஸ்தான், கோல்கட்டா அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.


latest tamil news




கோல்கட்டா அணிக்கு சுப்மன் கில் 47, இயான் மார்கன் 34, ரசல் 24 கைகொடுக்க 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் ஆர்ச்சர் 2 விக்கெட் கைப்பற்றினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X