பொது செய்தி

இந்தியா

வெள்ளி கிரகத்துக்கு விண்கலம்; இந்தியாவுடன் இணைந்த பிரான்ஸ் நிறுவனம்

Updated : அக் 01, 2020 | Added : அக் 01, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
VenusMission, ISRO, France, FrenchSpaceAgency, வெள்ளி கிரகம், விண்கலம், இந்தியா, பிரான்ஸ்

புதுடில்லி: 'வீனஸ்' எனப்படும் வெள்ளி கோளுக்கு பயணம் மேற்கொள்ளும் 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் திட்டத்தில் இணைந்து செயல்பட உள்ளதாக பிரான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரான்சின் விண்வெளி ஆய்வு நிறுவனமான சி.என்.இ.எஸ். வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
வீனஸ் எனப்படும் வெள்ளி கோளுக்கு 2025ல் விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான கருவிகளை தயாரிக்கும் பணியில் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான 'ராஸ்காஸ்மோஸ்' மற்றும் பிரான்சின் தேசிய அறிவியல் ஆராய்ச்சி அமைப்பான சி.என்.ஆர்.எஸ். ஈடுபட உள்ளன.


latest tamil newsஇது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவனுடன் சி.என்.இ.எஸ். தலைவர் ஜீனா யீவ்ஸ் லீ கால் விரிவான பேச்சு நடத்தியுள்ளார். இந்தியா மேற்கொள்ளும் விண்வெளி ஆய்வு திட்டங்களில் ஈடுபட பிரான்ஸ் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது. முதல் முறையாக பிரான்சின் விண்கலம் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட உள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
01-அக்-202019:58:23 IST Report Abuse
Rajagopal நல்லது. கூட்டுறவு தொடரட்டும்.
Rate this:
Cancel
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
01-அக்-202017:16:44 IST Report Abuse
Saravanan உதயனை காவியம் ஏரோபிளான் டெக்னாலஜி ராமாயணம் ராவணனின் ஏரோபிளான் டெக்னாலஜி இதுபற்றி தற்போது இலங்கை அரசு ஆராய்ச்சி செய்ய சொல்லி இருக்கிறது மஹாபாரதம் - அம்மாவாசை பற்றி நிலவு சூரியன் நேர்கோட்டில் வரும்போது நடக்கும் நிகழ்வுகள் கம்ப்யூட்டரையும் இன்டர்நெட்டையும் நல்விதத்தில் சொந்த பெயரில் உபயோகிப்பதும் ஒரு பண்பானவனின் செயல்
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
01-அக்-202011:44:34 IST Report Abuse
Nagarajan D உலகின் வழிகாட்டியாக வாழந்த இந்தியாவை மீண்டும் அதே பாதையில் எடுத்து செல்லும் ISRO வின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X