சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

ஆயுர்வேதம் கொரோனாவை குணப்படுத்துமா?

Added : அக் 01, 2020
Share
Advertisement
கொரோனா தாக்கிய நோயாளிகளுக்கு, ஆயுர்வேத முறைப்படி தரப்படும் சிகிச்சை பலனளிப்பதாக, ஒரு விரிவான சோதனையின் இடைக்கால அறிக்கை தெரிவித்து உள்ளது.வடோதரா, ஸ்ரீகாகுளம் மற்றும் புனே ஆகிய நகர்களில் உள்ள மருத்துவமனைகளில் இந்த ஆய்வுகள் நடந்து வருகின்றன.இந்திய மருத்துவ பரிசோதனை பதிவகத்தின் அங்கீகாரத்துடன் ஆய்வுகள் நடந்து வருகின்றன.ஆயுர்வேதம் மற்றும் 'நியூட்ராசூட்டிகல்'
 ஆயுர்வேதம் கொரோனாவை குணப்படுத்துமா?

கொரோனா தாக்கிய நோயாளிகளுக்கு, ஆயுர்வேத முறைப்படி தரப்படும் சிகிச்சை பலனளிப்பதாக, ஒரு விரிவான சோதனையின் இடைக்கால அறிக்கை தெரிவித்து உள்ளது.
வடோதரா, ஸ்ரீகாகுளம் மற்றும் புனே ஆகிய நகர்களில் உள்ள மருத்துவமனைகளில் இந்த ஆய்வுகள் நடந்து வருகின்றன.இந்திய மருத்துவ பரிசோதனை பதிவகத்தின் அங்கீகாரத்துடன் ஆய்வுகள் நடந்து வருகின்றன.ஆயுர்வேதம் மற்றும் 'நியூட்ராசூட்டிகல்' எனப்படும் உணவு மருந்து முறையும் கலந்த கூட்டு சிகிச்சை மூலம் கொரோனா நோயாளிகள் சற்று விரைவில் குணமடையலாம் என, இடைக்கால அறிக்கை தெரிவித்து உள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு இயற்கை மருந்துகளை தந்தபோது, அவர்களில், 86 சதவீதம் பேரின் உடலில், ஐந்தாவது நாளிலேயே கொரோனா கிருமிகள் இல்லை என்ற முடிவுகள் கிடைத்தன.இதுவே, அலோபதி சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளி களில், 60 சதவீதம் பேருக்கே அத்தகைய முடிவுகள் கிடைத்தன.இதனால், ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருந்துகள் மூலம் சிகிச்சை தருவது மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு இருக்கும் தட்டுப்பாட்டை குறைக்க உதவும் என்று தெரிய வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X