ஹத்ராஸ் வழக்கு: ‛பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான தடயம் இல்லை'

Updated : அக் 01, 2020 | Added : அக் 01, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான எந்த தடயமும் இல்லை என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது என உ.பி., மாநில சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பிரசாந்த் குமார் கூறியுள்ளார்.உ.பி., மாநிலம் ஹத்ராஸ் பகுதியில், தலித் சமூகத்தைச் சேர்ந்த, 19 வயது இளம்பெண்ணை, நான்கு பேர் கடத்திச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X