காங். தலைவர் அகமது படேலுக்கு கொரோனா

Updated : அக் 01, 2020 | Added : அக் 01, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Senior Congress leader Ahmed Patel tests positive for Covid-19, goes into self-isolation

புதுடில்லி: காங்.மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான அகமது படேலுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சமீபத்தில் காங். அகமது படேல் காங். தலைவர்களான அபிஷேக் சிங்வி, தருண் கோகெய் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்நிலையில் படேலுக்கு கொரோனா அறிகுறி இருந்ததாக தகவல் வெளியானது.


latest tamil newsஇது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அகமது பட்டேல் கூறியது, எனக்கு கொரோனா அறிகுறி இருந்ததையடுத்து டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து டாக்டர் அறிவுறுத்தலின் படி என்னை தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்திக்கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு டுவிட்டரில் அகமது படேல் கூறியுள்ளார்.Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
02-அக்-202005:45:15 IST Report Abuse
Indhuindian COVID-19 has become a status symbol and can be flashed as a qualification as someone is using MISA for political purposes although the gentleman had nothing to do with MISA (as per the reports widely floating). COVID-19 is an extremely powerful tool to keep unwanted elements away from you at least for a fortnight.
Rate this:
Cancel
02-அக்-202003:25:10 IST Report Abuse
Ganesan Madurai கடவுள் இருக்கான்டா கொமாரு
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
01-அக்-202022:54:57 IST Report Abuse
Ramesh Sargam இதற்கும் மோடியை குறை கூறுவார்கள் காங்கிரஸ் காரர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X