பொது செய்தி

இந்தியா

பிடிபட்டது ராட்சத மீன்: லட்சாதிபதி ஆனார் மூதாட்டி

Updated : அக் 01, 2020 | Added : அக் 01, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
kolkatta, giant fish, old woman, sold, jackpot, கோல்கட்டா, ராட்சத மீன், மூதாட்டி, லட்சாதிபதி, ஆனார்

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் ராட்சத மீன் ஒன்றை பிடித்த மூதாட்டி அதை விற்று ஒரே நாளில் லட்சாதிபதி ஆனார்.

மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவைச் சேர்ந்த புஷ்பாகர் என்ற மூதாட்டி போலா என்றழைக்கப்படும் 52 கிலோ எடை கொண்ட ராட்சத மீனை ஆற்றிலிருந்து பிடித்துள்ளார். அதை கஷ்டப்பட்டு கரைக்கு கொண்டு வந்துவிட்டார்.

மீன் ஒரு கிலோ ரூ 6,200/-க்கு விலை போனதால் அவருக்கு ஒரே நாளில் ரூ 3 லட்சம் கிடைத்தது. இவ்வளவு பெரிய மீனை நான் பார்த்ததே இல்லை என்று வியப்புடன் தெரிவித்தார். படகு மோதியதில் மீன் இறந்திருக்கலாம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
06-அக்-202000:45:44 IST Report Abuse
THINAKAREN KARAMANI அதிஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு வரும் என்று சொல்வார்கள். ஆனல் பாட்டிக்கு அதிஷ்டம் நீரில் நீந்தி மீன் வடிவில் வந்துள்ளது. எந்த வயதிலும் அதிஷ்டம் வரலாம். அதை எப்படிக் கட்டிக் காத்துக் கொள்வது என்பதில்தான் வாழ்க்கையே இருக்கிறது. THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
03-அக்-202016:00:37 IST Report Abuse
M Selvaraaj Prabu பாட்டிக்கு பாராட்டுக்கள். கடவுளுக்கு நன்றி. கிடைத்த பணத்தை சாமர்த்தியமாக பாதுகாத்து, நல்ல படியாக வாழ வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
AkbarAntony - Chennai,இந்தியா
03-அக்-202002:14:45 IST Report Abuse
AkbarAntony கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது, அவர் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X