சென்னை அணி பவுலிங்

Added : அக் 02, 2020
Share
Advertisement
துபாய்: சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. துபாயில் நடக்கும் லீக் போட்டியில் தோனியின் சென்னை அணி, வார்னரின் ஐதராபாத்தை சந்திக்கிறது. 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார்.சென்னை அணியில் முரளி விஜய், ருதுராஜ்,
 சென்னை அணி பவுலிங்

துபாய்: சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. துபாயில் நடக்கும் லீக் போட்டியில் தோனியின் சென்னை அணி, வார்னரின் ஐதராபாத்தை சந்திக்கிறது. 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார்.
சென்னை அணியில் முரளி விஜய், ருதுராஜ், ஹேசல்வுட் நீக்கப்பட்டு டுவைன் பிராவோ, அம்பதி ராயுடு, ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டனர்.


latest tamil news



194
சென்னை கேப்டன் தோனி, இன்று 194வது ஐ.பி.எல்., போட்டியில் பங்கேற்கிறார். அதிக ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்ற வீரர்களில் ரெய்னாவை (193) முந்தி, முதலிடம் பிடித்தார் தோனி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X