பொது செய்தி

இந்தியா

சீனாவால் நம் வான் பலத்தை மிஞ்ச முடியாது: விமானப்படை தளபதி பதாரியா

Updated : அக் 05, 2020 | Added : அக் 05, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி: சீனா நமது வான் பலத்தை மிஞ்ச முடியாது எனவும், இருமுனை போரை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது எனவும் விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: எல்லையில் எந்த முனையில் இருந்து ஆபத்துக்கள் வந்தாலும். அதனை எதிர்கொள்ள இந்திய விமானப்படை தயார் நிலையில் உள்ளது. பேச்சுவார்த்தைகளை பொறுத்தே அது அமையும். எல்லையில் படைகளை பின்வாங்குவது
IAF chief, Bhadauria, China, Ladakh, சீனா, விமானப்படை தளபதி, பதாரியா

புதுடில்லி: சீனா நமது வான் பலத்தை மிஞ்ச முடியாது எனவும், இருமுனை போரை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது எனவும் விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: எல்லையில் எந்த முனையில் இருந்து ஆபத்துக்கள் வந்தாலும். அதனை எதிர்கொள்ள இந்திய விமானப்படை தயார் நிலையில் உள்ளது. பேச்சுவார்த்தைகளை பொறுத்தே அது அமையும். எல்லையில் படைகளை பின்வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


latest tamil newsலடாக்கில் அடுத்த 3 மாதங்கள் குளிர் இருக்கும். அவற்றை எதிர்கொள்ள படைகள் தயார் நிலையில் உள்ளன. நம்மை எதிர்க்க பாகிஸ்தானை பயன்படுத்த சீனா நினைத்தால், அது அவர்களுக்கு தான் போதாத காலமாகும். பாகிஸ்தானின் ஸ்கர்டு தளத்தை சீனா பயன்படுத்தினால், அது அவர்களுக்கு பெரிய ஆபத்து. அதற்கேற்ப இந்தியா செயல்படும்.

எதிரியை எதிர்க்கும் அளவில் நம் படைகள் தயார் நிலையில் உள்ளன. சீனா நம் வான் பலத்தை மிஞ்ச முடியாது. இருமுனை போரை எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAVINDRAN - CHENNAI,இந்தியா
06-அக்-202011:26:46 IST Report Abuse
RAVINDRAN மணி என இங்கு ஒரு ஓசி பிரியாணி ஒன்னும் புரியாம 338000SQKM மோடி ஆட்சியில் குடுத்தார் என கருது.சொரியாரிஸ்ட் முரசொலி கூட்டத்துக்கு சுய புதி கிடையது.ஆயுட்கால கட்டுமா குடும்ப அடிமையே இது நேரு மற்றும் தேச விரோத இத்தாலியன் மாபியா கும்பல் அடிமை பொம்மைMMS வெச்சு ஆட்சி செய்த பொது பயந்து லஞ்சம் வாங்கி கொடுத்தது 2008 கடலை கரி சேத்தன் எ கே அந்தோணி பார்லியமென்டில் ஒத்துக்கிட்டது.இவ்வளவு கேவலமா எப்படி உன்னால் பொய் சொல்ல முடியுது இல்ல அறிவிலித்தனமா திரிய முடியுது.
Rate this:
Cancel
sahayadhas - chennai,இந்தியா
06-அக்-202010:43:02 IST Report Abuse
sahayadhas பாக். டம் நமது flight ம் அபியும் மாட்டி கொண்டது இம்ரானின் நல்ல மனது காப்பற்றியது எல்லாருக்கும் தெரியும்
Rate this:
RAVINDRAN - CHENNAI,இந்தியா
06-அக்-202012:25:06 IST Report Abuse
RAVINDRANஸஹாயதாஸ் நீ ஒரு கிலோ அரிசிக்கு மதம் மாறி நமது ராணுவத்தை கேவலப்படுத்துவதும் எல்லோருக்கும் தெரியும். ஆமாம் FIGHTER CRAFTஎன்றால் எதிரி நாட்டுக்குத்தான் போகணும் அங்கு பிடிபடுவது சாதாரணம் .அப்படி பிடிபடும் வீரரை திருப்பி ஒப்படைப்பது பாக் கடமை.பங்களாதேஷ் சண்டை PODHU லட்சக்கணக்கில் பாக் ராணுவம் சரண் இந்தியாவிடம் அடைந்தது உனக்கு தெரியுமா.ஏன் தேச விரோதியா தெரியற .இந்தியா இந்தியன் என்ற நினைப்பே கிடையாதா ஒரு கிலோ அரிசி....
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
06-அக்-202012:35:33 IST Report Abuse
Ramesh Rஉனக்கு ரெண்டு ரூபா நிச்சயம்...
Rate this:
RAVINDRAN - CHENNAI,இந்தியா
06-அக்-202013:14:25 IST Report Abuse
RAVINDRANரமேஷ் உனக்கு அரை ருபாய் நிச்சயம் உண்டு.கவலைப்படாதே.ஆனா ஓசி பிரியாணிக்கு நீ அறிவாலயம் QUEUE நிற்க மறந்து விடாதே....
Rate this:
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
06-அக்-202010:22:02 IST Report Abuse
Appan இப்படி உளறுவதை விட்டு உண்மை நிலவரம் என்ன என்று அறிந்து பேசணும்..சீன இப்போ இந்தியாவுடன் பொறுமை கட்டுவது இந்தியாவால் அல்ல..உலகமே இப்போ சீனாவை எதிர்க்கிறது..அதனால் உலக நடுகல் சீனாவுக்கு எதிராக கூடி நடை பிடித்து சீனாவை பிளந்து பல நாடுகளை -திபெத் , ஹங்கங் , உய்குர், தென் சீன உண்டு பண்ணும்..அப்புறம் சீன என்ற நாடே இருக்காது.ஐந்து வருடத்தில் எப்படி பிஜேபி இந்தியாவை நாங்கள் தான் காப்பருகிறோம் என்கிறது..ஒரு பார்டர் ரோடு போட்டால் இந்தியாவின் ராணுவம் பலம் பெற்றுவிடுமா..?. நாட்டின் பலம் பொருளாதாரம்..அதை மன்மோகன் சிங் தான் உயர்த்தினார்..அவரை புகழவிட்டாலும் பரவாக இல்லை..இப்படி கீழ்த்தரமாக பேசக்கூடாது..இப்போ காங்கிரஸ் தோய்ந்து கொண்டு இருக்கிறது..பிஜேபி ஆட்சி நாட்டின் பொருளாதாரம் என்ன ஆயிற்று..? RBI கவர்னர் ஓடிவிட்டார்..பொருளாதார ஆலோசகரம் ஓடிவிட்டார்..பொருளாதரம் இருட்டில் தள்ளாடுகிறது..
Rate this:
RAVINDRAN - CHENNAI,இந்தியா
06-அக்-202011:17:14 IST Report Abuse
RAVINDRANஅப்பன் இந்தியா இந்தியா ராணுவம் சொல்வதை நம்ப மட்ட.நீ எல்லாம் இந்தியாவுக்கு மிக பெரிய பாரம்.எதிரிகளை விட உன்னை போன்ற தேச விரோதிகள் நாட்டுக்கு மிக பெரிய தீமை.ரொம்ப பயமா இருந்த பாக் இல்ல சீனா பொய் சந்தோஷமா இரு.உன் சிந்தனை மிக கேவலம்....
Rate this:
Prabhagharan - Madurai,ஓமன்
06-அக்-202011:19:42 IST Report Abuse
Prabhagharanவாங்க சார், யு கே இல் இருந்து கவலை படுவதை விட , இந்தியாவுக்கு வந்து ஏதாவது பண்ணுங்க சார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X