பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 5 நாட்களாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

Updated : அக் 06, 2020 | Added : அக் 06, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 5 நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததால், மக்கள் பெருமளவு அச்சமடைந்தனர். இதுவரை இந்தியாவில் 66.85 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் உலக அளவில் அதிகம் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்காவிற்கு (76.79 லட்சம்) அடுத்த 2வது இடத்தில் இந்தியா உள்ளது.
India, CoronaVirus, PositiveCases, Discharge, ActiveCases, இந்தியா, கொரோனா, பாதிப்பு, எண்ணிக்கை, குறைவு

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 5 நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததால், மக்கள் பெருமளவு அச்சமடைந்தனர். இதுவரை இந்தியாவில் 66.85 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் உலக அளவில் அதிகம் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்காவிற்கு (76.79 லட்சம்) அடுத்த 2வது இடத்தில் இந்தியா உள்ளது. அதேநேரத்தில் இந்தியாவில் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் தற்போது 9.19 லட்சம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். ஆனால் அமெரிக்காவில் 25.6 லட்சம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.


latest tamil news



குறைந்து வரும் பாதிப்பு:

இந்தியாவில் பாதிப்பை பொருத்தவரையில் கடந்த 5 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அக்.,1ம் தேதி 86 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2ம் தேதி 81 ஆயிரமாக குறைந்தது. 3ம் தேதி 79 ஆயிரமாகவும், 4ம் தேதி 75 ஆயிரமாகவும், நேற்று (அக்.,5) 74 ஆயிரமாகவும் பதிவானது. இந்நிலையில் இன்றைய பாதிப்பில் சில ஆயிரங்கள் குறைந்து, 61,267 ஆயிரமாக பதிவாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
06-அக்-202018:15:15 IST Report Abuse
S. Narayanan நல்ல முன்னேற்றம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டியது அரசின் முக்கிய கடமை.
Rate this:
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
06-அக்-202017:29:55 IST Report Abuse
Nalam Virumbi கொரோனா பரிசோதனை செய்வதில் டாக்டர்கள், மருத்துவ மனைகள், சோதனை நிலையங்கள் இடையே ஊழல் ஒப்பந்தம் உள்ளதோ என சந்தேகம் உள்ளது.
Rate this:
Cancel
06-அக்-202016:14:50 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) கொரோனவுடன் வாழ மக்கள் பழகி கொண்டார்கள் ? அரசு பணியில் உள்ளவர்களுக்கு புற நகர் மின் ரயில் வண்டியில் பயணம் செய்யலாம் அப்படி என்றால் தனியார் பணி என்றால் இளக்காரமா ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X