2 பெண்களுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

Updated : அக் 07, 2020 | Added : அக் 07, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஸ்டாக்ஹோம்: வேதியியலுக்கான நோபல் பரிசு இரண்டு பெண் பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து வழங்கப்பட உள்ளது.இது தொடர்பாக பரிசுக்குழுவினர் கூறுகையில், இம்மானுவேல் சார்பென்டியர், ஜெனிபர் டவுட்னா ஆகியோருக்கு, இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. மரபணு செல்களை துண்டித்து மீண்டும் சேர்ப்பது குறித்த கண்டுபிடிப்புக்காக பரிசு வழங்கப்பட உள்ளது. இவர்களின்
Nobelprize, Nobel, Prize, chemistry, women, scientiest, நோபல்பரிசு, நோபல், பெண், விஞ்ஞானிகள், வேதியியல்,

ஸ்டாக்ஹோம்: வேதியியலுக்கான நோபல் பரிசு இரண்டு பெண் பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பாக பரிசுக்குழுவினர் கூறுகையில், இம்மானுவேல் சார்பென்டியர், ஜெனிபர் டவுட்னா ஆகியோருக்கு, இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. மரபணு செல்களை துண்டித்து மீண்டும் சேர்ப்பது குறித்த கண்டுபிடிப்புக்காக பரிசு வழங்கப்பட உள்ளது. இவர்களின் கண்டுபிடிப்புதான் புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது என தெரிவித்தனர்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கழுகுப் பார்வை - chennai,இந்தியா
07-அக்-202018:19:48 IST Report Abuse
கழுகுப் பார்வை அது என்ன எப்பொழுதும் நோபல் பரிசு வெளிநாட்டவர் மட்டுமே வாங்குகிறார்களே....இந்தியாவில் இருப்பவர்கள் யாரும் அறிவாளிகளாக இல்லையா அல்லது யாரும் பங்கெடுப்பதில்லையா
Rate this:
Cancel
07-அக்-202017:55:29 IST Report Abuse
ஆரூர் ரங் கொஞ்சம் அப்படியே திராவிஷ😎😎 மரபணுவையும் ஆராய்ச்சி பண்ணலாமே
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
07-அக்-202017:28:22 IST Report Abuse
வெகுளி இந்தியை எதிர்த்து ரயில் டிக்கெட் காமெடி ஏர்போர்ட் காமெடி எல்லாம் செய்த தமிழச்சிக்கும் கணியக்காவுக்கும் இந்த ஆண்டுக்கான நகைச்சுவை நோபல் பரிசு குடுக்கணும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X