சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : அக் 07, 2020
Share
Advertisement
பெண்கள் சிறப்புகொரோனா பரவாமல் தடுப்பதில் முககவசம், சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல் உள்பட தடுப்பு நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இதனை பலர் கடைபிடிப்பதில்லை. இது குறித்து ஆய்வு நடத்திய அமெரிக்காவின் நியூயார்க் பல்கலை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதில் ஆண்களை விட, பெண்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் 54 சதவீத பெண்கள்,

பெண்கள் சிறப்பு

கொரோனா பரவாமல் தடுப்பதில் முககவசம், சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல் உள்பட தடுப்பு நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இதனை பலர் கடைபிடிப்பதில்லை. இது குறித்து ஆய்வு நடத்திய அமெரிக்காவின் நியூயார்க் பல்கலை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதில் ஆண்களை விட, பெண்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் 54 சதவீத பெண்கள், முககவசத்தை முறையாக பயன்படுத்துகின்றனர். ஆண்கள் (அவர்களது கணவர்கள்) 42 சதவீதம் பேர் மட்டுமே முறையாக பயன்படுத்துகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தகவல் சுரங்கம்



விமானப்படை தினம்


நாட்டை பாதுகாப்பதில் இந்திய விமானப்படை முக்கிய பங்காற்றுகிறது. 1932 அக்., 8ல் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. இந்நாளை நினைவுபடுத்தும் விதமாக அக்.,8ல் விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பின், நான்கு முறை பாகிஸ்தானுடனும், ஒருமுறை சீனாவுடனும் இந்தியா போரில் ஈடுபட்டது. இதில் விமானப்படைக்கும் பெரிய பங்கு உள்ளது. இயற்கை பேரழிவுகளின் போது, மக்களை மீட்கும் பணியிலும் ஈடுபடுகிறது. ஐ.நா., வின் அமைதிப்படையிலும் இடம் பெற்றுள்ளது. 1.40 லட்சம் வீரர்கள் உள்ளனர். 1750 போர் விமானங்கள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X