அ.தி.மு.க., வழிகாட்டிக் குழு குழப்பத்தின் முதற்கட்டம்: தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி

Added : அக் 08, 2020 | கருத்துகள் (4) | |
Advertisement
தேனி:அ.தி.மு.க.வின் 'வழிகாட்டிக் குழு' என்பது குழப்பத்தின் முதற்கட்டம்'', என, தேனி தி.மு.க., வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.தேனியில் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்ற அவர் கூறியதாவது: அ.தி.மு.க.,வின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நடப்பதை முன் கூட்டியே அறிந்தவர். அதனால்தான் முதல்வர்வேட்பாளராக முதல்வர் பழனிசாமியை

தேனி:அ.தி.மு.க.வின் 'வழிகாட்டிக் குழு' என்பது குழப்பத்தின் முதற்கட்டம்'', என, தேனி தி.மு.க., வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

தேனியில் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்ற அவர் கூறியதாவது: அ.தி.மு.க.,வின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நடப்பதை முன் கூட்டியே அறிந்தவர். அதனால்தான் முதல்வர்வேட்பாளராக முதல்வர் பழனிசாமியை அறிவித்துள்ளார்.

கட்சியின் வழிகாட்டுக்குழு என்பது குழப்பத்தின் முதற்கட்டம். தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்க மத்திய அரசை துணிச்சலாக எதிர்க்கும் வல்லமை தி.மு.க., தலைவருக்கு மட்டுமே உண்டு, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vel - Chennai,இந்தியா
08-அக்-202015:54:25 IST Report Abuse
Vel அமெரிக்க அதிபர் டிரம்ப் உங்க கட்சி உறுப்பினர் கார்டு வாங்கியிருக்கிறார். நீ மத்த கட்சி பற்றி பேசுகிறாய்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
08-அக்-202008:07:03 IST Report Abuse
Bhaskaran இப்படி பேசி அரிப்பை தீர்த்துக்கொள்கிறார்
Rate this:
Cancel
08-அக்-202006:48:49 IST Report Abuse
கொத்து பரோட்டா கோவிந்து ரொம்ப நேரமா கத்துறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X