சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

முதியோரையே அதிகம் கொல்லும் கொரோனா!

Added : அக் 08, 2020
Share
Advertisement
இந்தியாவின் மத்திய சுகாதார அமைச்சகம், 'கோவிட் - -19' பரவல் மற்றும் சிகிச்சைகள் தொடர்பாக விரிவான தகவல்களை சேகரித்து, அலசி வருகிறது.இதற்கென, 'ஒருங்கிணைந்த கண்காணிப்பு திட்டம்' என்ற பிரிவை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இந்தப் பிரிவு அண்மையில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்காக, இந்தியாவெங்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில், 62.5
 முதியோரையே அதிகம் கொல்லும் கொரோனா!

இந்தியாவின் மத்திய சுகாதார அமைச்சகம், 'கோவிட் - -19' பரவல் மற்றும் சிகிச்சைகள் தொடர்பாக விரிவான தகவல்களை சேகரித்து, அலசி வருகிறது.இதற்கென, 'ஒருங்கிணைந்த கண்காணிப்பு திட்டம்' என்ற பிரிவை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இந்தப் பிரிவு அண்மையில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்காக, இந்தியாவெங்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில், 62.5 சதவீதம் பேர், 40 வயதுக்கும் குறைவானவர்களே.ஆனால், சிகிச்சை பலனின்றி மருத்துவமனைகளில் மரணமடையும் கொரோனா நோயாளிகளில், 53 சதவீதம் பேர், 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர். அதேபோல, 45 வயதுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளில் மரணமடைவோரின் விகிதம், 88 சதவீதமாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X