சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கொரோனா வருவதை காட்டும் 4 அறிகுறிகள்!

Added : அக் 08, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
கொரோனா வைரஸ் உடலைத் தாக்கிவிட்டது என்பதைக் காட்டும் முக்கிய அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பாகவே, வேறு நான்கு அறிகுறிகள் தோன்றுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறித்த ஆய்வு, 'ஆன்னல்ஸ் ஆப் நியூராலஜி' இதழில் வெளியாகியுள்ளது.வறட்டு இருமல், தொண்டை எரிச்சல் மற்றும் காய்ச்சல் போன்றவையே தற்போது பரவலாக கொரோனா அறிகுறிகளாக அறியப்படுகின்றன. ஆனால், இவை
 கொரோனா வருவதை காட்டும் 4 அறிகுறிகள்!

கொரோனா வைரஸ் உடலைத் தாக்கிவிட்டது என்பதைக் காட்டும் முக்கிய அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பாகவே, வேறு நான்கு அறிகுறிகள் தோன்றுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறித்த ஆய்வு, 'ஆன்னல்ஸ் ஆப் நியூராலஜி' இதழில் வெளியாகியுள்ளது.வறட்டு இருமல், தொண்டை எரிச்சல் மற்றும் காய்ச்சல் போன்றவையே தற்போது பரவலாக கொரோனா அறிகுறிகளாக அறியப்படுகின்றன. ஆனால், இவை தோன்றுவதற்கு முன்பாகவே சில நரம்பியல் அறிகுறிகளும் தோன்றுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.அவற்றில் முக்கியமானவை, தலைவலி மற்றும் தலைசுற்றல் ஆகியவை பரவலாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சற்று அரிதாக, மூளைத் தாக்குதல் எனப்படும் பக்கவாதம் மற்றும் சுறுசுறுப்பு குறையத் தொடங்குதல் போன்ற நரம்பியல் நோய்கள் வெளிப்படுவதையும், கொரோனாவுக்கான அறிகுறிகளாகக் கொள்ளலாம். ஆக, கொரோனா பரவுவதைப் போல, அதற்கான அறிகுறிகளின் பட்டியலும் நீளத் தொடங்கிவிட்டன.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAKSHMI KANTHAN - GURGAON,இந்தியா
09-அக்-202013:21:33 IST Report Abuse
LAKSHMI KANTHAN ஜாக்ரதையாக இருங்கள். முக கவசம், இடைவெளி, கை கழுவுதல், துளசி தீர்த்தம், கபாசுர குடிநீர் இவை மட்டுமே போதும் உங்ககளை காப்பாற்ற. கடவுள் காப்பாற்றட்டும்.
Rate this:
15-அக்-202012:01:43 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டுகுர்காவ் நகரில் கபசுர குடிநீர் கிடைக்கிறதா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X