அரசியல் செய்தி

தமிழ்நாடு

எங்கும் தப்ப முடியாது எச்சரிக்கிறார் ஸ்டாலின்

Updated : அக் 13, 2020 | Added : அக் 11, 2020 | கருத்துகள் (54)
Share
Advertisement
சென்னை:''தி.மு.க., ஆட்சி அமையும் போது, ஊழல் புரிந்த ஆட்சியாளர்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.திருவள்ளூர் தெற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், முப்பெரும் விழா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது. அதில், ஸ்டாலின் பேசியதாவது:'தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு, நாங்கள் பாடுபடுவோம்' என, முதல்வர் கூறுகிறார். இன்னும்,
 எங்கும் தப்ப முடியாது எச்சரிக்கிறார் ஸ்டாலின்

சென்னை:''தி.மு.க., ஆட்சி அமையும் போது, ஊழல் புரிந்த ஆட்சியாளர்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், முப்பெரும் விழா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது. அதில், ஸ்டாலின் பேசியதாவது:'தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு, நாங்கள் பாடுபடுவோம்' என, முதல்வர் கூறுகிறார். இன்னும், ஆறு மாதங்களில் ஆட்சியே முடியப் போகிறது; நாற்காலியை விட்டு இறங்கப் போகிறார்.

ஆனால், பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவோம் என, கூறுகிறார் என்றால், எந்த நாட்டில், அவர் வாழ்கிறார்?கடந்த, 10 ஆண்டுகளாக, அ.தி.மு.க., தமிழகத்தில் ஆள்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு என்ன செய்தனர்; கொண்டு வந்த திட்டங்கள் என்ன; திறந்து வைத்த பெரிய தொழிற்சாலைகள் எத்தனை; எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தீர்கள்?ஊழல் புரிந்த ஆட்சியாளர்கள், எங்கும் தப்ப முடியாது. தி.மு.க., ஆட்சி அமையும் போது, இவர்கள் அனைவரும், சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A P - chennai,இந்தியா
16-அக்-202013:41:48 IST Report Abuse
A P ”ஊழல் புரிந்த ஆட்சியாளர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம்“ என்கிறார் இவர். விக்ஞான ஊழல் செய்தவர்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே ?
Rate this:
Cancel
NRI - Chennai,கனடா
13-அக்-202000:56:17 IST Report Abuse
NRI Advising himself. திமுகா வேண்டாம் போடா.
Rate this:
Cancel
Truth Triumph - Coimbatore,இந்தியா
12-அக்-202019:13:21 IST Report Abuse
Truth Triumph இதை தான் சாத்தான் வேதம் ஓதுகிறது என்று சொல்வர்.... இந்த குடும்பம் எப்படி இன்னும் வெளியில் நடமாடுகிறது? மக்கள் ஏன் இவர்களை விட்டுவைத்தார்கள் ? பணம் நீதியை காட்டிலும் பெரியது என்று மக்கள் நம்புவது ஏன் ? குடும்பமும் அதன் கட்சியும் அகலும் நாளில் தர்மம் தழைக்கும் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X