அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வில் குடும்ப அரசியல் மிதமிஞ்சி இருக்கிறது: அண்ணாமலை பாய்ச்சல்

Updated : அக் 12, 2020 | Added : அக் 12, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
திருச்சி: ''தி.மு.க.,வில் குடும்ப அரசியல் மிதமிஞ்சி இருக்கிறது'' என பா.ஜ. துணைத் தலைவர் அண்ணாமலை கூறினார்.திருச்சியில் நடந்த முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை கூறியதாவது: அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ. உள்ளது. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. முதல்வர் பழனிசாமி நல்லாட்சி புரிகிறார். பெண்களுக்கு எதிரான பிரச்னைகள் நடக்கும் போது
திமுக, குடும்பஅரசியல், அண்ணாமலை, பாஜக

திருச்சி: ''தி.மு.க.,வில் குடும்ப அரசியல் மிதமிஞ்சி இருக்கிறது'' என பா.ஜ. துணைத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

திருச்சியில் நடந்த முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை கூறியதாவது: அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ. உள்ளது. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. முதல்வர் பழனிசாமி நல்லாட்சி புரிகிறார். பெண்களுக்கு எதிரான பிரச்னைகள் நடக்கும் போது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கிறது.


latest tamil news


பா.ஜ.,வும் அ.தி.மு.க.,வும் கொள்கை ரீதியில் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்கின்றன. தமிழகம் மாற்றத்துக்கு தயாராகி வருகிறது. திராவிட கட்சிகளில் தி.மு.க., எல்லா விஷயங்களிலும் மிதமிஞ்சி இருக்கிறது. குறிப்பாக குடும்ப அரசியலில் மிதமிஞ்சி இருக்கிறது. தேர்தல் கூட்டணி குறித்து இறுதி முடிவை பா.ஜ., தலைமை தான் எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samuel - chennai,இந்தியா
16-அக்-202016:21:24 IST Report Abuse
samuel காலம் காலமாக இந்த குற்ற சாட்டுகள் இருந்துகொண்டு தான் இருக்கிறது. இவருக்கு புதுசாக ஏதாவது பேச கற்று கொடுங்கள். காக்கி சட்டையில் மக்கள் சேவை செய்ய முடியாமல் காவி அணிந்து அரசியல் சேவை செய்ய வந்துட்டார் இந்த மாமேதை
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
13-அக்-202018:22:39 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஜாக்ரதையாக இருக்காதுகள்
Rate this:
Cancel
KNR - Chennai,இந்தியா
12-அக்-202020:29:14 IST Report Abuse
KNR சாதி பெயரை சொல்லிக்கொண்டு பிழைப்பை நடத்தும் இவரெல்லாம் நாட்டிற்கு கேடு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X